Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Male Part Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Santharpathaal……..santhithom…. Female Part Engu povathu engu vaazhvathu Engu vaazhvathu engu povathu Iruvarum ondraai sinthippom…. Male Part Parakkum varaiyil para Palaya ninaippai mara Female : Indha mudivai eduthukondu Irandha kaalathai mannithom Male Part Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Santharpathaal……..santhithom…. Female Part Engu povathu engu vaazhvathu Engu vaazhvathu engu povathu Iruvarum ondraai sinthippom…. Male Part Latcham vendaam latchiyam vendaam Achcham vendaam azhugaiyum vendaam Female : Irandu kaigalum siragaai ponaal Iravum vendaam pagazhum vendaam Male Part Pookkalai mella thirandhu paarpom Boomiyai mella nugarnthu paarpom
Female : Kadalai mella kadainthu paarpom Kavithai kooda ezhuthi paarpom Male Part Nee oru pattam naan oru pattam Naan oru pattam nee oru pattam Santharpathaal……..santhithom…. Female Part Engu povathu engu vaazhvathu Engu vaazhvathu engu povathu Iruvarum ondraai sinthippom…. Female Part Inbam vendum innum vendum Iruvar paadum paadal vendum Male : Unnai anaithu urangum podhu Osaiyillaa ulagam vendum Female Part Vaalibam konjam thudikka vendum Vaazhkai mella rasikka vendum. Male : Netru naalai marakka vendum Indril mattume vasikka vendum. Male Part Nee oru pattam naan oru pattam Female : Naan oru pattam nee oru pattam Both : Santharpathaal……..santhithom…. Female Part Engu povathu engu vaazhvathu Male : Engu vaazhvathu engu povathu Both : Iruvarum ondraai sinthippom…. Female Part Parakkum varaiyil para Male : Palaya ninaippai mara Both : Indha mudivai eduthukondu Irandha kaalathai mannithom…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் சந்தர்ப்பத்தால்......சந்தித்தோம்.... பெண் : எங்கு போவது எங்கு வாழ்வது எங்கு வாழ்வது எங்கு போவது இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்.... ஆண் : பறக்கும் வரையில் பற பழைய நினைப்பை மற பெண் : இந்த முடிவை எடுத்துக்கொண்டு.... இறந்த காலத்தை மன்னித்தோம் ஆண் : நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் சந்தர்ப்பத்தால்......சந்தித்தோம்.... பெண் : எங்கு போவது எங்கு வாழ்வது எங்கு வாழ்வது எங்கு போவது இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்.... ஆண் : லட்சம் வேண்டாம் லட்சியம் வேண்டாம் அச்சம் வேண்டாம் அழுகையும் வேண்டாம் பெண் : இரண்டு கைகளும் சிறகாய் போனால் இரவும் வேண்டாம் பகலும் வேண்டாம் ஆண் : பூக்களை மெல்ல திறந்து பார்ப்போம் பூமியை மெல்ல நுகர்ந்து பார்ப்போம் பெண் : கடலை மெல்ல கடைந்து பார்ப்போம் கவிதை கூட எழுதிப் பார்ப்போம் ஆண் : நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் சந்தர்ப்பத்தால்......சந்தித்தோம்.... பெண் : எங்கு போவது எங்கு வாழ்வது எங்கு வாழ்வது எங்கு போவது இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்.... பெண் : இன்பம் வேண்டும் இன்னும் வேண்டும் இருவர் பாடும் பாடல் வேண்டும் ஆண் : உன்னை அணைத்து உறங்கும் போது ஓசை இல்லா உலகம் வேண்டும் பெண் : வாலிபம் கொஞ்சம் துடிக்க வேண்டும் வாழ்க்கையை மெல்ல ரசிக்க வேண்டும் ஆண் : நேற்று நாளை மறக்க வேண்டும் இன்றில் மட்டுமே வசிக்க வேண்டும் ஆண் : நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம் பெண் : நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம் இருவர் : சந்தர்ப்பத்தால்......சந்தித்தோம்.... பெண் : எங்கு போவது எங்கு வாழ்வது ஆண் : எங்கு வாழ்வது எங்கு போவது இருவர் : இருவரும் ஒன்றாய் சிந்திப்போம் பெண் : பறக்கும் வரையில் பற ஆண் : பழைய நினைப்பை மற இருவர் : இந்த முடிவை எடுத்துக்கொண்டு இறந்த காலத்தை மன்னித்தோம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From Rojavai Killathe (1993) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Rojavai Killathe
- Composer: Deva