Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Nee ondru dhaana En sangeedham Bilahari nee ondru dhaana En sangeedham Male Part Kuruvi tholil imayam illai Kudathu neeril kadalum illai Vaanin ellai jaadil illai Nee ondru dhaana En sangeedham Male Part Poga poga pogum vaanam Paada paada neelum raagam Poga poga pogum vaanam Paada paada neelum raagam Male Part Samudhirathai mooda Pandhal podava…. Ennakkul ellaam ennum Ennam aagumaa … Male Part Isaikku nee adakkama… Unnakkadhu adangumaa… Isaikku nee adakkama… Unnakkadhu adangumaa… Nee ondru dhaana En sangeedham Male Part {Isaikkul kidandhu Mayangum sakravaaham Manadhil neruppai valarkkum Raaga yaagam} (2) Male Part Naanum neeyum thandhadhalla Yaarai paarthum vandhadhalla Neeyindri naan undu.. Male Part Bhootham aindhu naadham kodi Naanum andha vaanampaadi Bhootham aindhu naadham kodi Naanum andha vaanampaadi Male Part Parandhu nirkkum Andha vaanam pondradhu Irandha pinnum Ennai vaazha vaippadhu Male Part Isai thamizh nirandharam Ennakadhu varam tharum Isai thamizh nirandharam Ennakadhu varam tharum Nee ondru dhaana En sangeedham Male Part Ma ga pa dha Nee ondru… Male Part Sa ri ga – ri ga pa Ga pa dha Nee ondru… Male Part Sa ri ga ri ga pa Ma ga pa da ma ga ri Ri ga pa ga pa da Ma ga pa da – da ri Nee ondru… Male Part Pa da pa ga pa da ri sa Ri ga ri sa ni da pa da Da sa ri ga Pa da sa ri Ga pa da sa Ri ga sa ri Sa ri ga pa da ri Nee ondru… Male Part Sa ri ga pa ma ga ri ga Pa ma ga ri saa sa Sa saa rii ri Sa ni da Saa nii da Male Part Pa ma ga Paa maa ga Male Part Ri ga pa ma ga ri sa ni da pa sa Ri ga ri sa ni da pa ma ga Ga ma da Da ni sa ni da Ri ga pa da Ri ga pa da sa ri Nee ondru… dhaana En sangeedham Male Part Kuruvi tholil imayam illai Kudathu neeril kadalum illai Vaanin ellai jaadil illai Nee ondru… dhaana En sangeedham
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீ ஒன்று தானா என் சங்கீதம் பிலஹரி நீ ஒன்று தானா என் சங்கீதம் ஆண் : குருவி தோளில் இமயம் இல்லை குடத்து நீரில் கடலும் இல்லை வானின் எல்லை ஜாடில் இல்லை நீ ஒன்று தானா என் சங்கீதம் ஆண் : போக போக போகும் வானம் பாட பாட நீளும் ராகம் போக போக போகும் வானம் பாட பாட நீளும் ராகம் ஆண் : சமுத்திரத்தை மூட பந்தல் போடவா...... எனக்குள் எல்லாம் என்னும் எண்ணம் ஆகுமா..... ஆண் : இசைக்கு நீ அடக்கமா.... உனக்கது அடங்குமா.... இசைக்கு நீ அடக்கமா.... உனக்கது அடங்குமா.... நீ ஒன்று தானா என் சங்கீதம் ஆண் : {இசைக்குள் கிடந்து மயங்கும் சக்ரவாஹம் மனதில் நெருப்பை வளர்க்கும் ராக யாகம்} (2) ஆண் : நானும் நீயும் தந்ததல்ல யாரை பார்த்தும் வந்ததல்ல நீயின்றி நான் உண்டு.. ஆண் : பூதம் ஐந்து நாதம் கோடி நானும் அந்த வானம்பாடி பூதம் ஐந்து நாதம் கோடி நானும் அந்த வானம்பாடி ஆண் : பறந்து நிற்கும் அந்த வானம் போன்றது இறந்த பின்னும் என்னை வாழ வைப்பது ஆண் : இசை தமிழ் நிரந்தரம் எனக்கது வரம் தரும் இசை தமிழ் நிரந்தரம் எனக்கது வரம் தரும் நீ ஒன்று தானா என் சங்கீதம் ஆண் : ம க ப த நீ ஒன்று... ஆண் : ச ரி க ரி க ப க ப த நீ ஒன்று... ஆண் : ச ரி க ரி க ப ம க ப ட ம க ரி ரி க ப க ப ட ம க ப ட - ட ரி நீ ஒன்று... ஆண் : ப ட ப க ப ட ரி ச ரி க ரி ச நி ட ப ட ட ச ரி க ப ட ச ரி க ப ட ச ரி க ச ரி ச ரி க ப ட ரி நீ ஒன்று.... ஆண் : ச ரி க ப ம க ரி க ப ம க ரி சா ச ச சா ரி ரி ச நி ட ச நி ட ஆண் : ப ம க ப ம க ஆண் : ரி க ப ம க ரி ச நி ட ப ச ரி க ரி ச நி ட ப ம க க ம ட ட நி ச நி ட ரி க ப ட ரி க ப ட ச ரி நீ ஒன்று.... தானா என் சங்கீதம் ஆண் : குருவி தோளில் இமயம் இல்லை குடத்து நீரில் கடலும் இல்லை வானின் எல்லை ஜாடில் இல்லை நீ ஒன்று.... தானா என் சங்கீதம்
Song details
Music by: Ilayaraja
Release information: From Unnal Mudiyum Thambi (1988) · Lyricist: Pulamaipithan
- Singer: K. J. Yesudas
- Film / album: Unnal Mudiyum Thambi
- Composer: Ilayaraja