Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Sankar Ganesh Male Part Nee irundhaal thaan nimmadhi ingae Nee illai endraal vaazhvadhu engae Unnai thaan enni thaan Aayiram aayiram aasaigal ponga Male Part Nee irundhaal thaan nimmadhi ingae Nee illai endraal vaazhvadhu engae Unnai thaan enni thaan Aayiram aayiram aasaigal ponga Male Part Nee irundhaal thaan nimmadhi ingae Male Part Unnugindra podhum Kann urangum podhum Unnudaiya ennam nenjil modhum Kanni magal ponaa thannanthani aanaan Thathalikkum vaazhvu thoondil meenaa Kalaiyaadha raagam nee vilagaadha thaalam nee Iravum pagalum isaithidum paadal nee Female Part Nee irundhaal thaan nimmadhi ingae Nee illai endraal vaazhvadhu engae Unnai thaan enni thaan Aayiram aayiram aasaigal ponga Female Part Nee irundhaal thaan nimmadhi ingae Nee illai endraal vaazhvadhu engae Unnai thaan enni thaan Aayiram aayiram aasaigal ponga Female Part Nee irundhaal thaan nimmadhi ingae Chorus Aa… aa… aa… aa… Lallal lallaa lallal lallalla lallaa lallal lallalla Lalla lal lalla lal lalla Female Part Katti vaitha maalai Putham pudhu chaelai Endru vandhu saerum undhan tholai Thottil itta thogai vittu sendra velai Kattil idalaamo kaadhal paavai Unakkaaga penn ondru urangaadha kann kondu Urugum idhayam thudithidum naal indru Male Part Nee irundhaal thaan nimmadhi ingae Nee illai endraal vaazhvadhu engae Female Part Unnai thaan enni thaan Aayiram aayiram aasaigal ponga Laalala laalaa laalala laalaa Laalala laalaa laalala laalaa Laalala laalaa laalala laalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே உன்னைத்தான் எண்ணித்தான் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க ஆண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே உன்னைத்தான் எண்ணித்தான் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க ஆண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே ஆண் : உண்ணுகின்ற போதும் கண் உறங்கும் போதும் உன்னுடைய எண்ணம் நெஞ்சில் மோதும் கன்னி மயில் போனா தன்னந்தனி ஆனான் தத்தளிக்கும் வாழ்வு தூண்டில் மீனா கலையாத ராகம் நீ விலகாத தாளம் நீ இரவும் பகலும் இசைத்திடும் பாடல் நீ.. பெண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே உன்னைத்தான் எண்ணித்தான் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க பெண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே உன்னைத்தான் எண்ணித்தான் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க பெண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே குழு : ................................ பெண் : கட்டி வைத்த மாலை புத்தம் புதுச் சேலை என்று வந்து சேரும் உந்தன் தோளை தொட்டில் இட்ட தோகை விட்டுச் சென்ற வேளை கட்டில் இடலாமோ காதல் பாவை உனக்காக பெண் ஒன்று உறங்காத கண் கொண்டு உருகும் இதயம் துடித்திடும் நாள் இன்று...... ஆண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே பெண் : உன்னைத்தான் எண்ணித்தான் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க லாலல லாலா லாலல லாலா லாலல லாலா லாலல லாலா லாலல லாலா லாலல லாலா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Sankar Ganesh
Release information: From Needhiyin Nizhal (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Needhiyin Nizhal
- Composer: Sankar Ganesh