Roman script
Singer : P. Susheela Music by : Sankar Ganesh Female Part Nee illamal naan illai Neer illamal meen illai Nee illamal naan illai Neer illamal meen illai Naan ethanai kaalam meththaiyin meedhu Yaengi iruppen thaniyaaga Kili koththa varaamal muththirukkum Aththi marathu kaniyaaga Female Part Nee illamal naan illai Neer illamal meen illai Female Part Paal vaditha paathirathai Kaiyil yaendhu Bodhai ennum saagarathil konjam neendhu Dil thaera mandhir hae ek devi andhar hai Enn ullam un veedu nee ullae vandhaadu Female Part Kann pattadhum ennai thottadhum Penmai vittadhu naanam vilaiyaadu Orr paadhi enakkum meedhi unakkum Kaadhal sugathai parimaaru Female Part Nee illamal naan illai Neer illamal meen illai Female Part Vaalibathu naadagathin indha kaatchi Paarpatharkku yaarum illai kattil kaatchi Thum aavoo merae paass thum dheko mera naas Naan vanna poochendu en kannam karkkandu Female Part En pattu udal thottu panjanai ittu Kattoorai theettu medhuvaaga Adhil munnurai enna mudivurai enna Solli mudippom podhuvaaga Female Part Nee illamal naan illai Neer illamal meen illai
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : நீயில்லாமல் நானில்லை நீரில்லாமல் மீனில்லை நீயில்லாமல் நானில்லை நீரில்லாமல் மீனில்லை நான் எத்தனை காலம் மெத்தையின் மீது ஏங்கியிருப்பேன் தனியாக கிளி கொத்த வராமல் முத்தியிருக்கும் அத்தி மரத்து கனியாக பெண் : நீயில்லாமல் நானில்லை நீரில்லாமல் மீனில்லை பெண் : பால் வடித்த பாத்திரத்தை கையில் ஏந்து போதை என்னும் சாகரத்தில் கொஞ்சம் நீந்து தில் தேரா மந்திர் ஹே ஏக் தேவி அந்தர் ஹை என்னுள்ளம் உன் வீடு நீ உள்ளே வந்தாடு பெண் : கண் பட்டதும் என்னை தொட்டதும் பெண்மை விட்டது நாணம் விளையாடு ஓர் பாதி எனக்கும் மீதி உனக்கும் காதல் சுகத்தை பரிமாறு பெண் : நீயில்லாமல் நானில்லை நீரில்லாமல் மீனில்லை பெண் : வாலிபத்து நாடகத்தின் இந்த காட்சி பார்ப்பதற்கு யாருமில்லை கட்டில் சாட்சி தும் ஆவோ மேரே பாஸ் தும் தேக்கோ மேரா நாஸ் நான் வண்ணப் பூச்செண்டு என் கன்னம் கற்கண்டு பெண் : என் பட்டுடல் தொட்டு பஞ்சணையிட்டு கட்டுரை தீட்டு மெதுவாக அதில் முன்னுரை என்ன முடிவுரை என்ன சொல்லி முடிப்போம் பொதுவாக பெண் : நீயில்லாமல் நானில்லை நீரில்லாமல் மீனில்லை
Song information
Singer: P. Susheela
Music by: Sankar Ganesh
Release information: From Anbu Roja (1975) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Anbu Roja
- Composer: Sankar Ganesh