Roman script
Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Nee engae…. En ninaivugal angae Nee oru naal varum varaiyil Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil Female Part Nee engae…. En ninaivugal angae Female Part Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa Female Part Aayiram kaalam aana pinaalum Vaazhum kadhal uravallavaa Female Part Nee engae…. Female Part Nilavukku oru naal ooivu undu Maathaththil oru murai maraivathundu Nilavukku oru naal ooivu undu Maathaththil oru murai maraivathundu Female Part Aasai nilavum kadhal malarum Aasai nilavum kadhal malarum Kaalangal thorum valarvathundu Female Part Nee engae…. En ninaivugal angae Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil Female Part Nee engae…. En ninaivugal angae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : நீ எங்கே....... என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் பெண் : நீ எங்கே....... என் நினைவுகள் அங்கே பெண் : பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா பெண் : ஆயிரம் காலம் ஆன பின்னாலும் வாழும் காதல் உறவல்லவா பெண் : நீ எங்கே......... பெண் : நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு பெண் : ஆசை நிலவும் காதல் மலரும் ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு பெண் : நீ எங்கே....... என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்.... பெண் : நீ எங்கே....... என் நினைவுகள் அங்கே
Song information
Singer: P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mannippu
- Composer: S. M. Subbaiah Naidu