Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : Gangai Amaran Male Part Hae… hae… Male : Hae haei… Male Part Hae hae Male : Hae haei… Male Part Hae hae Haehae haehe haehae haehe hae… Male : Hae… pababaa… Male : Pababaa… Male Part Nanbanae enadhu uyir nanbanae Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu haan… Male Part Nanbanae enadhu uyir nanbanae Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu.. Male Part Oru kilaiyil oonjal aadum Iru malargal neeyum naanum Piriyaamal naam uravaadalaam Male Part Oru vizhiyil kaayam endraal Maru vizhiyum kanneer sindhum Unakkaaga naan enakkaaga nee Male Part Irandu kaigal inaindhu vazhangum Iniya osai Male : Indrum endrum ketkka vendum Enadhu aasai hae hae Male Part Nanbanae enadhu uyir nanbanae Male Part Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu Male Part Yaarum unnai sondham kondaal Idaiyil vandha urimai endraal Adharkkaaga naan vazhakkaaduven Male Part Yaarum unnai thirudi chella Paarthu nirkkum thozhan alla Unakkaaga naan kaaval nirppen Male Part Enadhu manamum enadhu ninaivum Unadhu vasamae Male : Namakku yedhu pirithu paarkka Irandu manamae hae hae Male Part Nanbanae enadhu uyir nanbanae Male : Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu Both : Laalallaa laalallaa laalallaa… Laalallaa laalallaa laalallaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஹே.... ஹே.... ஆண் : ஹே ஹேய்.... ஆண் : ஹே.... ஹே.... ஆண் : ஹே ஹேய்.... ஆண் : ஹே ஹே ஹேஹே ஹேஹெ ஹேஹே ஹேஹெ ஹே.... ஆண் : ஹே.... பபபா... ஆண் : பபபா.... ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது ஹான்.... ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது ஆண் : ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும் இரு மலர்கள் நீயும் நானும் பிரியாமல் நாம் உறவாடலாம் ஆண் : ஒரு விழியில் காயம் என்றால் மறு விழியும் கண்ணீர் சிந்தும் உனக்காக நான் எனக்காக நீ ஆண் : இரண்டு கைகள் இணைந்து வழங்கும் இனிய ஓசை ஆண் : இன்றும் என்றும் இருக்க வேண்டும் எனது ஆசை ஹே ஹே ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே ஆண் : நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது ஆண் : யாரும் உன்னை சொந்தம் கொண்டால் இடையில் வந்த உரிமை என்றால் அதற்காக நான் வழக்காடுவேன் ஆண் : யாரும் உன்னை திருடிச் செல்ல பார்த்து நிற்கும் தோழன் அல்ல உனக்காக நான் காவல் நிற்பேன் ஆண் : எனது மனமும் எனது நினைவும் உனது வசமே ஆண் : நமக்கு ஏது பிரித்துப் பார்க்க இரண்டு மனமே ஹே ஹே ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே ஆண் : நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது இருவர் : லாலல்லா லாலல்லா லாலல்லா... லாலல்லா லாலல்லா லாலல்லா...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by: Gangai Amaran
Release information: From Sattam (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
- Film / album: Sattam
- Composer: Gangai Amaran