Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Nalvazhvu naam vazha

Varam vendum sreedhevi

Ellorkkum ellaamum vendum

Kann pondra manavaalan

Kalyaana mangalyam

Pallaandu uyir vazha vendum

Female Part

Kangal irandum imaigal irandum

Pennodu aan ennum porulallavoo

Kangal irandum imaigal irandum

Pennodu aan ennum porulallavoo

Kalyaanamum selvangalum

Padhinaaru perennum vazhvallavoo

Kalyaanamum selvangalum

Padhinaaru perennum vazhvallavoo

Pon manjalum poo malaiyum

Ennaalum kaakindra thaayallavoo

Ennaalum kaakindra thaayallavoo

Female Part

Nalvazhvu naam vazha

Varam vendum sreedhevi

Ellorkkum ellaamum vendum

Kann pondra manavaalan

Kalyaana mangalyam

Pallaandu uyir vazha vendum

Female Part

Unnai ninainthu unnai mananthu

Unnodu vazhgindra thirumalavan

Unnai ninainthu unnai mananthu

Unnodu vazhgindra thirumalavan

Vaan meedhilae thaniyaagavae

Vaznthaalum avan endrum un naayagan

Un kangalum un ullamum

Unn kaadhal manavalan simmaasanam

Unn kaadhal manavalan simmaasanam

Female Part

Nalvazhvu naam vazha

Varam vendum sreedhevi

Ellorkkum ellaamum vendum

Kann pondra manavaalan

Kalyaana mangalyam

Pallaandu uyir vazha vendum

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நல்வாழ்வு நாம் வாழ

வரம் வேண்டும் ஸ்ரீதேவி

எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும்

கண் போன்ற மணவாளன்

கல்யாண மாங்கல்யம்

பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்

பெண் : கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும்

பெண்ணோடு ஆண் என்ற பொருள் அல்லவோ

கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும்

பெண்ணோடு ஆண் என்ற பொருள் அல்லவோ

கல்யாணமும் செல்வங்களும்

பதினாறு பேரேன்னும் வாழ்வல்லவோ

கல்யாணமும் செல்வங்களும்

பதினாறு பேரேன்னும் வாழ்வல்லவோ

பொன் மஞ்சளும் பூ மாலையும்

எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ

எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ

பெண் : நல்வாழ்வு நாம் வாழ

வரம் வேண்டும் ஸ்ரீதேவி

எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும்

கண் போன்ற மணவாளன்

கல்யாண மாங்கல்யம்

பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்

பெண் : உன்னை நினைந்து உன்னை மணந்து

உன்னோடு வாழ்கின்ற திருமாளவன்

உன்னை நினைந்து உன்னை மணந்து

உன்னோடு வாழ்கின்ற திருமாளவன்

வான்மீதிலே தனியாகவே

வாழ்ந்தாலும் அவன் என்றும் உன் நாயகன்

உன் கண்களும் உன் உள்ளமும்

உன் காதல் மணவாளன் சிம்மாசனம்

உன் காதல் மணவாளன் சிம்மாசனம்

பெண் : நல்வாழ்வு நாம் வாழ

வரம் வேண்டும் ஸ்ரீதேவி

எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும்

கண் போன்ற மணவாளன்

கல்யாண மாங்கல்யம்

பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Veettuku Veedu (1970) · Lyricist: Kannadasan

Explore this song