Roman script
Singers : Gangai Amaran and Ilayaraja Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Nalla kudumbam namma kudumbam Male Part Nalla kudumbam Chorus : Laal laa laal laa Male : Namma kudumbam Chorus : Laal laa laal laa Male Part Idhai koyilaakkuvom Anbu enum dheepam yattruvom Anaiyaamae naam kaapom Male Part Nalla kudumbam Chorus : Laal laa laal laa Male : Namma kudumbam Chorus : Laal laa laal laa Male Part Raja nam veedu nalla roja pookkaadu Paasam pogaathu enga nesam pogaathu Mooththavan raagamaam ilaiyavan thaalamaam Raththamum onnuthaan chiththamum onnuthaan Male Part Jaadhi sanam paaraatta peththa thaai manathu thaalaatta Jaadhi sanam paaraatta peththa thaai manathu thaalaatta Piriyaama vilagaama inimelum naam kaappom Male Part Nalla kudumbam Chorus : Laal laa laal laa Male : Namma kudumbam Chorus : Laal laa laal laa Chorus ………………. Male Part Naadae kondaadum enga veedae raajangam Naalum santhosam manasu paadum sangeedham Aayiram thalaimurai vaazhura parambarai Naamunnu pesanum oorellaam pottranum Male Part Muththu muththu pullainga Vera soththusugam ennanga Muththu muththu pullainga Vera soththusugam ennanga Kannodu kannaaga Onnaaga naam vaazhvom Male Part Nalla kudumbam Chorus : Laal laa laal laa Male : Namma kudumbam Chorus : Laal laa laal laa Idhai koyilaakkuvom Male :Anbu enum dheepam yattruvom Anaiyaamae naam kaapom Male Part Nalla kudumbam Chorus : Laal laa laal laa Male : Namma kudumbam Chorus : Laal laa laal laa
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : நல்ல குடும்பம் நம்ம குடும்பம் ஆண் : நல்ல குடும்பம் குழு : லால் லா லால் லா ஆண் : நம்ம குடும்பம் குழு : லால் லா லால் லா ஆண் : இதை கோயிலாக்குவோம் அன்பு எனும் தீபம் ஏற்றுவோம் அணையாமே நாம் காப்போம் ஆண் : நல்ல குடும்பம் குழு : லால் லா லால் லா ஆண் : நம்ம குடும்பம் குழு : லால் லா லால் லா ஆண் : ராஜா நம் வீடு நல்ல ரோஜா பூக்காடு பாசம் போகாது எங்க நேசம் போகாது மூத்தவன் ராகமாம் இளையவன் தாளமாம் ரத்தமும் ஒண்ணுதான் சித்தமும் ஒண்ணுதான் ஆண் : ஜாதி சனம் பாராட்ட பெத்த தாய் மனது தாலாட்ட ஜாதி சனம் பாராட்ட பெத்த தாய் மனது தாலாட்ட பிரியாம விலகாம இனிமேலும் நாம் காப்போம் ஆண் : நல்ல குடும்பம் குழு : லால் லா லால் லா ஆண் : நம்ம குடும்பம் குழு : லால் லா லால் லா குழு : .............................. ஆண் : நாடே கொண்டாடும் எங்க வீடே ராஜாங்கம் நாளும் சந்தோஷம் மனசு பாடும் சங்கீதம் ஆயிரம் தலைமுறை வாழுற பரம்பரை நாமுன்னு பேசணும் ஊரெல்லாம் போற்றணும் ஆண் : முத்து முத்து புள்ளைங்க வேற சொத்துசுகம் என்னங்க முத்து முத்து புள்ளைங்க வேற சொத்துசுகம் என்னங்க கண்ணோடு கண்ணாக ஒண்ணாக நாம் வாழ்வோம் ஆண் : நல்ல குடும்பம் குழு : லால் லா லால் லா ஆண் : நம்ம குடும்பம் குழு : லால் லா லால் லா ஆண் : இதை கோயிலாக்குவோம் அன்பு எனும் தீபம் ஏற்றுவோம் அணையாமே நாம் காப்போம் ஆண் : நல்ல குடும்பம் குழு : லால் லா லால் லா ஆண் : ஹே நம்ம குடும்பம் குழு : லால் லா லால் லா
Song information
Singers: Gangai Amaran and Ilayaraja
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Kudumbam (1984) (1984) · Singer: Gangai Amaran and Ilayaraja · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran and Ilayaraja
- Film / album: Kudumbam (1984)
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran