Roman script
Singer : P. Susheela Music by : K.V. Mahadevan Male Part …………………….. Female Part { Nalanthaana Nalanthaana udalum Ullamum nalanthaana } (3) Male Part ……………………. Female Part Nalam pera Vendum neeyendru Naalum en nenjil Ninaivundu Female Part Ilai marai Kaai pol porul kondu Evarum ariyaamal sol indru Female Part Nalanthaana Udalum ullamum nalanthaana Male Part …………….. Female Part Kan Pattathaal undhan Meniyilae pun pattadho Adhai naanariyen Male Part …………………… Female Part En kan Pattathaal undhan Meniyilae pun pattadho Adhai naanariyen Female Part Pun Patta sethiyai Kettavudan Male Part ………………. Female Part Indha pen Patta paatai yaar arivaar Male Part ……………….. Female Part Nalanthaana Udalum ullamum nalanthaana Female Part { Nadanthathellam Marandhirupom Nadapathaiyae ninaithirupom } (2) Female Part Kattundom Poruthirupom kaalam Maarum santhipom
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : ........................ பெண் : { நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா } (3) ஆண் : ........................ பெண் : நலம் பெற வேண்டும் நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு பெண் : இலை மறை காய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று பெண் : நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா ஆண் : ........................ பெண் : கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் ஆண் : ........................ பெண் : என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் பெண் : புண் பட்ட சேதியை கேட்டவுடன் ஆண் : ........................ பெண் : இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார் ஆண் : ........................ பெண் : நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா பெண் : நடந்ததெல்லாம் மறந்திருப்போம் நடப்பதையே நினைத்திருப்போம் பெண் : கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்
Song details
Music by: K.V. Mahadevan
Release information: From Thillana Mohanambal (1968) · Lyricist: Lyricist Not Known
- Singer: P. Susheela
- Film / album: Thillana Mohanambal
- Composer: K.V. Mahadevan