Roman script
Singer : K. J. Yesudas Music by : Kunnakudi Vaidhiyanathan Lyrics by : Trichy Bharathan Male Part Nalam tharuvaai en thaayae meenatchi Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male Part Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male Part Nalam tharuvaai en thaayae meenatchi Male Part Sangeetha saagithya swara laya thiyaanam Aa….aa…aa….aah….aa…aa…aa…aa…. Sangeetha saagithya swara laya thiyaanam Saareeram valam perum inimaiyum serum Saareeram valam perum inimaiyum serum Male Part Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male Part Nalam tharuvaai en thaayae meenatchi Male Part Madurai arasi meenatchi devi Manikkaram kiliyum isai paadum Madurai arasi meenatchi devi Manikkaram kiliyum isai paadum Male Part Kanni thamizh thaenae karunai purivaai Aa….aa…aa….aah….aa…aa…aa…aa…. Kanni thamizh thaenae karunai purivaai Karam kuviththaen ennai kadaikkan paarammaa Karam kuviththaen ennai kadaikkan paarammaa Male Part Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male Part Nalam tharuvaai en thaayae meenatchi Male Part Udalil uruthi isaikku vendum Udalil uruthi isaikku vendum Ozhukkamum nermaiyum thara vendum Male Part Maalavan sothari umamaheswari Ee….ee….ee….ee….ee….ee…. Maalavan sothari umamaheswari Mangalam soozhum sri bhuvaneshwari Mangalam soozhum sri bhuvaneshwari Male Part Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male Part Nalam tharuvaai en thaayae meenatchi
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : திருச்சி பரதன் ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி ஆண் : சங்கீத சாகித்ய ஸ்வர லய த்யானம் ஆ....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....ஆ.....ஆ.... சங்கீத சாகித்ய ஸ்வர லய த்யானம் சாரீரம் வளம் பெறும் இனிமையும் சேரும் சாரீரம் வளம் பெறும் இனிமையும் சேரும் ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி ஆண் : மதுரை அரசி மீனாட்சி தேவி மணிக்கரம் கிளியும் இசை பாடும் மதுரை அரசி மீனாட்சி தேவி மணிக்கரம் கிளியும் இசை பாடும் ஆண் : கன்னித் தமிழ் தேனே கருணை புரிவாய் ஆ....ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....ஆ.... கன்னித் தமிழ் தேனே கருணை புரிவாய் கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி ஆண் : உடலில் உறுதி இசைக்கு வேண்டும் உடலில் உறுதி இசைக்கு வேண்டும் ஒழுக்கமும் நேர்மையும் தர வேண்டும் உடலில் உறுதி இசைக்கு வேண்டும் ஒழுக்கமும் நேர்மையும் தர வேண்டும் ஆண் : மாலவன் சோதரி உமாமகேஸ்வரி.... ஈ.....ஈ.....ஈ......ஈ....ஈ....ஈ..... மாலவன் சோதரி உமாமகேஸ்வரி மங்கலம் சூழும் ஸ்ரீபுவனேஸ்வரி... மங்கலம் சூழும் ஸ்ரீபுவனேஸ்வரி... ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
Song information
Singer: K. J. Yesudas
Music by: Kunnakudi Vaidhiyanathan
Lyrics by: Trichy Bharathan
Release information: From Raga Banthangal (1982) · Singer: K. J. Yesudas · Lyricist: Trichy Bharathan · Music: Kunnakudi Vaidhiyanathan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Raga Banthangal
- Composer: Kunnakudi Vaidhiyanathan
- Lyricist: Trichy Bharathan