Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male Part Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male Part Vanthathu varattum podaavendru Vaazhum manithar oru vazhiyil Vanthathu varattum podaavendru Vaazhum manithar oru vazhiyil Male Part Avar vaai sol kettu thavarugal purinthu Vazhiyai maranthavar nadu vazhiyil Avar vaai sol kettu thavarugal purinthu Vazhiyai maranthavar nadu vazhiyil Male Part Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male Part Vazhiyil thunaiyaai varupavar ellaam Vaazhkkai thunaiyaai aavaaraa…aa….aa….aa… Vazhiyil thunaiyaai varupavar ellaam Vaazhkkai thunaiyaai aavaaraa Male Part Paasaththodu arugil irunthu Panigal yaavum seivaaraa Paasaththodu arugil irunthu Panigal yaavum seivaaraa Male Part Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male Part Kadamaiyinaalae sugaththai maranthavar Vaazhvil kaanbathu anbu vazhi Kadamaiyinaalae sugaththai maranthavar Vaazhvil kaanbathu anbu vazhi Male Part Madamaiyinaalae thannai maranthavar Varunthi nirpathu thunba vazhi Madamaiyinaalae thannai maranthavar Varunthi nirpathu thunba vazhi Male Part Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male Part Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ.... நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை..... ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ.... நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை..... ஆண் : வந்தது வரட்டும் போடாவென்று வாழும் மனிதர் ஒரு வழியில் வந்தது வரட்டும் போடாவென்று வாழும் மனிதர் ஒரு வழியில் ஆண் : அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில் அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்..... ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ.... நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை..... ஆண் : வழியில் துணையாய் வருபவர் எல்லாம் வாழ்க்கை துணையாய் ஆவாரா....ஆ....ஆ....ஆ.... வழியில் துணையாய் வருபவர் எல்லாம் வாழ்க்கை துணையாய் ஆவாரா ஆண் : பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா.... பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ.... நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை..... ஆண் : கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி ஆண் : மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி...... மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி...... ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ.... நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை..... ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....ஏ...
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Aasai Alaigal (1963) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Aasai Alaigal
- Composer: K. V. Mahadevan