Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : Gangai Amaran Lyrics by : Vaali Chorus …………….. Male Part Naanum neeyum indru ilaingan Naalai intha ulagin thalaivan Male Part Naanum neeyum indru ilaingan Naalai intha ulagin thalaivan Male Part Ullam indru thullum kandru Ennam engu sellum angu Male : Nal thiramai Male : Arumai Male : Inimai Male : Pudhumai Male Part Naanum neeyum indru ilaingan Naalai intha ulagin thalaivan ahaan Chorus …………….. Male Part Kodiyai pondra idai Kudangal thaangi vara Odivathu enna azhago Male Part ……………. Male Part Sediyil pooththa malar Selai kondathena Sirippathenna nilavo…oo…. Male Part Naan kaanum vannam nooru Nee paarkkum paarvai veru Naan kaanum vannam nooru Nee paarkkum paarvai veru My friends…..ae…. Male Part Yaedho sugam idam padham Pennidam kadhal rasam tharum Kadhai kannidam
Male Part Neeyor vidham dhinam oru poovidam Paavam unthan manam oru vandidam Chorus : Naangal nanpargalae Male Part Naanum neeyum indru ilaingan Naalai intha ulagin thalaivan Male Part Alaiyin meedhu Annai madiyai polae enni Amainthathu enna megam Male Part Kulirntha vaadai vanthu Kurinji poovil nindru Padippathenna raagam Male Part Alaiyennum neela aadai Asainthaada odum odai Alaiyennum neela aadai Asainthaada odum odai ponga Male Part Vaanil varum sudar niram senniram Vattamidum mugil niram ponniram Kaanum anuthinam perum karpanai Naalum idhe ulaa varum sinthanai Chorus : Ellaam inbangalae Male Part Naanum neeyum indru ilaingan Naalai intha ulagin thalaivan Male Part Ullam indru thullum kandru Ennam engu sellum angu Male : Nal thiramai Male : Arumai Male : Inimai Male : Pudhumai Male Part Naanum neeyum indru ilaingan Naalai intha ulagin thalaivan Chorus : ……………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி குழு : ..................... ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன் ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன் ஆண் : உள்ளம் இன்று துள்ளும் கன்று எண்ணம் எங்கு செல்லும் அங்கு ஆண் : நல் திறமை ஆண் : அருமை ஆண் : இனிமை ஆண் : புதுமை ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன் அஹான் குழு : ..................... ஆண் : கொடியை போன்ற இடை குடங்கள் தாங்கி வர ஒடிவது என்ன அழகோ..... ஆண் : ........................ ஆண் : செடியில் பூத்த மலர் சேலை கொண்டதென சிரிப்பதென்ன நிலவோ....ஓ.... ஆண் : நான் காணும் வண்ணம் நூறு நீ பார்க்கும் பார்வை வேறு நான் காணும் வண்ணம் நூறு நீ பார்க்கும் பார்வை வேறு....... மை பிரண்ட்ஸ்.....ஏ....... ஆண் : ஏதோ சுகம் இடம் பதம் பெண்ணிடம் காதல் ரசம் தரும் கதை கண்ணிடம் ஆண் : நீயோர் விதம் தினம் ஒரு பூவிடம் பாவம் உந்தன் மனம் ஒரு வண்டிடம் குழு : நாங்கள் நண்பர்களே ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன் ஆண் : அலையின் மீது அன்னை மடியை போலே எண்ணி அமைந்தது என்ன மேகம் ஆண் : குளிர்ந்த வாடை வந்து குறிஞ்சி பூவில் நின்று படிப்பதென்ன ராகம் ஆண் : அலையென்னும் நீள ஆடை அசைந்தாட ஓடும் ஓடை அலையென்னும் நீள ஆடை அசைந்தாட ஓடும் ஓடை பொங்க ஆண் : வானில் வரும் சுடர் நிறம் செந்நிறம் வட்டமிடும் முகில் நிறம் பொன்னிறம் காணும் அனுதினம் பெரும் கற்பனை நாளும் இதே உலா வரும் சிந்தனை குழு : எல்லாம் இன்பங்களே ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன் ஆண் : உள்ளம் இன்று துள்ளும் கன்று எண்ணம் எங்கு செல்லும் அங்கு ஆண் : நல் திறமை ஆண் : அருமை ஆண் : இனிமை ஆண் : புதுமை ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன் நாளை இந்த உலகின் தலைவன் குழு : .............................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Malargalile Aval Malligai (1983) · Singer: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
- Film / album: Malargalile Aval Malligai
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali