Roman script
Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part { Naan yaar naan Yaar nee yaar } (2) Naalum therindhavar Yaar yaar Male Part { Thaai yaar Magan yaar theriyaar Thandhai yenbaar Avar yaar yaar } (2) Male Part Naan yaar naan Yaar nee yaar Male Part { Ohho hohoho } (2) Ahhahahahaa Male Part { Uravaar pagaiyaar Unmaiyai unaraar Unakae nee yaaro } (2) Male Part Varuvaar irupaar Povaar nilaiyaai Vaazhvaar yaar yaaro Male Part Naan yaar naan Yaar nee yaar naalum Therindhavar yaar yaar Naan yaar naan Yaar nee yaar Male Part { Ullaar pusipaar Illaar pasipaar Udhaviku yaar yaaro } (2) Male Part Nallaar theeyaar Uyarndhaar thaazhndhaar Namakul yaar yaaro Male Part Adipaar valiyaar Thudipaar meliyaar Thadupaar yaar yaaro Male Part Edupaar siripaar Izhapaar azhuvaar { Edhirpaar yaar yaaro } (2) Male Part Oooooo………….. Male Part Naan yaar naan Yaar nee yaar naalum Therindhavar yaar yaar Naan yaar naan Yaar nee yaar Male Part { Piniyaar varuvaar Marundhaar tharuvaar Pizhaipaar yaar yaaro } (2) Male Part Uyiraar parapaar Udalaar kidapaar Thunai yaar varuvaaro Male Part Nariyaar naayaar Kadipaar mulipaar Naalaiku yaar yaaro Male Part Pirandhaar irundhaar Nadandhaar kidandhaar { Mudindhaar yaar yaaro } (2) Male Part Naan yaar naan Yaar nee yaar naalum Therindhavar yaar yaar Male Part Thaai yaar Magan yaar theriyaar Thandhai yenbaar Avar yaar yaar Male Part Naan yaar naan Yaar nee yaar
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { நான் யார் நான் யார் நீ யார் } (2) நாளும் தெரிந்தவர் யார் யார் ஆண் : { தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார் } (2) ஆண் : நான் யார் நான் யார் நீ யார் ஆண் : { ஓஹோ ஹோஹோஹோ } (2) ஆஹாஹாஹாஹா ஆண் : { உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ } (2) ஆண் : வருவார் இருப்பார் போவார் நிலையாய் வாழ்வார் யார் யாரோ ஆண் : நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார் நான் யார் நான் யார் நீ யார் ஆண் : { உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ } (2) ஆண் : நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார் நமக்குள் யார் யாரோ ஆண் : அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் தடுப்பார் யார் யாரோ ஆண் : எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் { எதிர்ப்பார் யார் யாரோ } (2) ஆண் : ஓஓஓஓஓஓஓ ஆண் : நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார் நான் யார் நான் யார் நீ யார் ஆண் : { பிணியார் வருவார் மருந்தார் தருவார் பிழைப்பார் யார் யாரோ } (2) ஆண் : உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார் துணை யார் வருவாரோ ஆண் : நரியார் நாயார் கடிப்பார் முழிப்பார் நாளைக்கு யார் யாரோ ஆண் : பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார் { முடிந்தார் யார் யாரோ } (2) ஆண் : நான் யார் நான் யார் நீ யார் நாளும் தெரிந்தவர் யார் யார் ஆண் : தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார் ஆண் : நான் யார் நான் யார் நீ யார்
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Kudiyirundha Koyil (1968) · Lyricist: Pulamaipithan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Kudiyirundha Koyil
- Composer: M.S. Viswanathan