Roman script
Singers : Mohammed Aslam and Sujatha Music by : Sirpy Male Part {Hey hey hey…ey ey ey…. Female : Ahaaa..aaa..aaa…aa…aahaa…}(2) Male Part Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran Female Part Naan uravukaari Uravukaari uravukkaari Nee kattiya vettikkum Kattum thaalikkum urimaikkaari Male Part En pacharisi neethaan Achuvellam naanthaan Onnil onnu kalakattumae Female : Ye.. aathukulla thoppukulla Ayanaaru kammaakulla Namma kodi parakkatumae Male Part Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran Male Part Vetta veliyil Konjam thottu kalappom Innum velakkam thevaiyaa Patta pagalil onna katti pudikka Oru velicham thevaiyaa Female Part Vittu kodu nee Konjam vittu kodi nee Endru vazhiya poriyaa Vittu koduthaa Intha katti karumba nee Puzhiya poriya Male Part Sondhakaara poovae Sollikonjam thaaren Female : Solli kodu maamaa Alli thara vaaren Male Part Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran Female Part Unna nenachu Dhinam unnai nenachu En usuru urugudhu Undhan nenappil intha pattu podava Chumma vazhukki vizhuguthu Male Part Entha idathil adi entha idathil En idhayam thudikkuthu Antha idathil adi antha idathil En aasthi irukuthu Female Part Anju mani vanthaal Nenjukulla paattu Male : Poothiruchu poovu Innum enna poottu Female Part Naan uravukaari Uravukaari uravukkaari Nee kattiya vettikkum Kattum thaalikkum urimaikkaari Male Part Naan uravukkaaran Uravukkaaran uravukkaaran Nee kattiya selaikkum Kattum thaalikkum urimaikkaaran Female Part Un pacharisi naanthaan En achuvellam neethaan Onnil onnu kalakattumae Male : Ye.. aathukulla thoppukulla Ayanaaru kammaakulla Namma kodi parakkatumae..yeh yeh Male Part Hey hey hey…ey ey ey…. Female : Ahaaa..aaa..aaa…aa…aahaa…
தமிழ்
பாடகர்கள் : முஹமது அஸ்லாம் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : சிற்பி ஆண் : {ஹே ஹே ஹே ..எ எ எ பெண் : அஹா...ஆஆ.....ஆஅ....ஆஆ....ஆஹா} (2) ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன் நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன் பெண் : நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி ஆண் : என் பச்சரிசி நீதான் அச்சுவெல்லம் நான்தான் ஒன்னில் ஒன்னு கலகட்டுமே பெண் : யெ..ஆத்துகுள்ள தோப்புகுள்ள அய்யனாரு கம்மாகுள்ள நம்ம கொடி பறக்கட்டுமே ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன் நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன் ஆண் : வெட்ட வெளியில் கொஞ்சம் தொட்டு கலப்போம் இன்னும் விளக்கம் தேவையா பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க ஒரு வெளிச்சம் தேவையா பெண் : விட்டு கொடு நீ கொஞ்சம் விட்டு கொடு நீ என்று வழிய போரியா விட்டு கொடுத்தா இந்த கட்டி கரும்ப நீ பிழிய போரியா ஆண் : சொந்தக்கார பூவே சொல்லிகொஞ்சம் தாரேன் பெண் : சொல்லி கொடு மாமா அள்ளி தர வாரேன் ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன் நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன் பெண் : உன்னை நெனச்சு தினம் உன்னை நெனச்சு என் உசுரு உருகுது உந்தன் நெனப்பில் இந்த பட்டு பொடவ சும்மா வழுக்கி விழுகுது ஆண் : எந்த இடத்தில் அடி எந்த இடத்தில் என் இதயம் துடிக்குது அந்த இடத்தில் அடி அந்த இடத்தில் என் ஆஸ்தி இருக்குது பெண் : அஞ்சு மணி வந்தால் நெஞ்சுகுள்ள பாட்டு ஆண் : பூத்திருச்சு பூவு இன்னும் என்ன பூட்டு பெண் : நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி ஆண் : நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன் நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன் பெண் : உன் பச்சரிசி நான்தான் என் அச்சுவெல்லம் நீதான் ஒன்னில் ஒன்னு கலகட்டுமே ஆண் : யெ..ஆத்துகுள்ள தோப்புகுள்ள அய்யனாரு கம்மாகுள்ள நம்ம கொடி பறக்கட்டுமே ஆண் : ஹே ஹே ஹே ..எ எ எ பெண் : அஹா...ஆஆ.....ஆஅ....ஆஆ....ஆஹா
Song details
Singers: Mohammed Aslam and Sujatha
Music by: Sirpy
Release information: From Nattamai (2003) · Lyricist: Vairamuthu
- Singer: Mohammed Aslam and Sujatha
- Film / album: Nattamai
- Composer: Sirpy