Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part …………….. Female Part Naan unnai thedugiraen Naalthorum paadigiraen Nee pogum paathaiyellaam Nizhalaaga odugiraen Female : Oru kodi paadal nee pada kettu Naanaada vendumae Nadhi pola odum isai vellam thannil Neeraada vendumae Female Part Ennai unakkena eduththukondu Unnai enakkena koduththu vidu Vanna kodiyidao anaiththu kondu Antha kalaigalai pazhagividu Female Part Naan unnai thedugiraen Naalthorum paadigiraen Nee pogum paathaiyellaam Nizhalaaga odugiraen Female Part Munthaanai maevi vilaiyaadum maeni Sevaazhaiyallavaa Ponnoonjal polae inneram unnai Vanthaada sollavo Female Part Anbu karangalil thavazhnthidavaa Inba kanavinil mithanthidavaa Mutha mazhaiyinil nanainthidavaa Intha ulagaththai maranthidavaa Female Part Naan unnai thedugiraen Naalthorum paadigiraen Nee pogum paathaiyellaam Nizhalaaga odugiraen
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ................................ பெண் : நான் உன்னை தேடுகிறேன் நாள்தோறும் பாடிகிறேன் நீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகிறேன்..... பெண் : ஒரு கோடி பாடல் நீ பாட கேட்டு நானாட வேண்டுமே நதிப் போல ஓடும் இசை வெள்ளம் தன்னில் நீராட வேண்டுமே பெண் : என்னை உனக்கென எடுத்துக்கொண்டு உன்னை எனக்கென கொடுத்து விடு வண்ண கொடியிடை அணைத்து கொண்டு அந்த கலைகளை பழகிவிடு பெண் : நான் உன்னை தேடுகிறேன் நாள்தோறும் பாடிகிறேன் நீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகிறேன்..... பெண் : முந்தானை மேவி விளையாடும் மேனி செவ்வாழையல்லவா பொன்னூஞ்சல் போலே இந்நேரம் உன்னை வந்தாட சொல்லவோ பெண் : அன்பு கரங்களில் தவழ்ந்திடவா இன்பக் கனவினில் மிதந்திடவா முத்த மழையினில் நனைந்திடவா இந்த உலகத்தை மறந்திடவா பெண் : நான் உன்னை தேடுகிறேன் நாள்தோறும் பாடிகிறேன் நீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகிறேன்.....
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Puguntha Veedu (1972) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Puguntha Veedu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali