Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Female Part

Naan saththam pottuthaan paaduven

Unnai santhithaethaan theeruven

Naan saththam pottuthaan paaduven

Unnai santhithaethaan theeruven

Nee enna puliyankkombaa

Illaadha kudhirai kombaa ..

Ettaadhiruppatharkku

Female Part

Naan saththam pottuthaan paaduven

Female Part

Kotti theerppen vaarthaiyilae

Kurumbugal irukkum paarvaiyilae

Pachai pillai poliruppen

Pakkam vanthu parkkaiyilae

Illi nodu illi nodu dhuraiyappaa

Naan iruppadhu adutha araiyappaa

Female Part

Naan saththam pottuthaan paaduven

Unnai santhithaethaan theeruven

Female Part

{Aadi pazhagiya sareeram

Aadaadhirukka iyalaadhu

Paadip pazhagiya saareeram

Paadadhirukka mudiyaadhu} (2)

Female Part

Vaadagai araiyil irunthaalum

Saadhagam seivadhu en paattu

Vambukku vanthaal aagaadhu

Mudinthaal paadu pin paattu

Female Part

Mapadhapa mapadhapa

………………………………………………………………..

Female Part

Illi nodu illi nodu dhuraiyappaa

Naan iruppadhu adutha araiyappaa

Illi nodu illi nodu dhuraiyappaa

Naan iruppadhu adutha araiyappaa

Female Part

Naan saththam pottuthaan paaduven

Unnai santhithaethaan theeruven

Naan saththam pottuthaan paaduven

Unnai santhithaethaan theeruven

Nee enna puliyankkombaa

Illaadha kudhirai kombaa ..

Ettaadhiruppatharkku

Naan saththam pottuthaan paaduven

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி.குமார்

பெண் : நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

உன்னை சந்தித்தேதான் தீருவேன்

நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

உன்னை சந்தித்தேதான் தீருவேன்

நீ என்ன புளியங்கொம்பா

இல்லாத குதிரை கொம்பா

நீ என்ன புளியங்கொம்பா

இல்லாத குதிரை கொம்பா

எட்டாதிருப்பதற்கு

நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

பெண் : கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே

குறும்புகள் இருக்கும் பார்வையிலே

கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே

குறும்புகள் இருக்கும் பார்வையிலே

பச்சை பிள்ளை போலிருப்பேன்

பக்கம் வந்து பார்க்கையிலே

இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா

நான் இருப்பது அடுத்த அறையப்பா

பெண் : நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

உன்னை சந்தித்தேதான் தீருவேன்

பெண் : {ஆடி பழகிய சரீரம்

ஆடாதிருக்க இயலாது

பாடிப் பழகிய சாரீரம்

பாடதிருக்க முடியாது} (2)

பெண் : வாடகை அறையில் இருந்தாலும்

சாதகம் செய்வது என் பாட்டு

வம்புக்கு வந்தால் ஆகாது

முடிந்தால் பாடு பின் பாட்டு

பெண் : மபதப மபதப

...........................

பெண் : இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா

நான் இருப்பது அடுத்த அறையப்பா

இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா

நான் இருப்பது அடுத்த அறையப்பா

பெண் : நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

உன்னை சந்தித்தேதான் தீருவேன்

நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

உன்னை சந்தித்தேதான் தீருவேன்

நீ என்ன புளியங்கொம்பா

இல்லாத குதிரை கொம்பா

எட்டாதிருப்பதற்கு

நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Release information: From Velli Vizha (1972) · Lyricist: Vaali

Explore this song