Roman script

Singers : Krishnaraj and Chithra
Music by : Sirpy
Male Part
Naaan ready…eee…
Neenga readyaaa
Female : Naan ready….ee…
Neenga readyaaa
Female Part
Naan ready
Hey neenga readya
Ha ha naan ready
Hey neenga readya
Male Part
Naan ready
Hey neenga readya
Hmm naan ready
Ha ha neenga readya
Female Part
La la la la la
Love panna
Naan ready
Hey neenga readya
Male Part
Hann ki ki ki ki ki
Kissu adikka
Naan ready
Ha ha neenga readyaaa
Female Part
Horlicks-a maarivida
Naan ready
Enna appadiyae saapidalaam
Neenga readya
Male Part
Eppadi
Female Part
Horlicks-a maarivida
Naan ready
Enna appadiyae saapidalaam
Neenga readya
Female Part
Good night-a maarivida
Naan ready
Enna nightellaam koluththalaam
Neenga readya
Female Part
Naan ready
Hey neenga readya
Hoi naan ready
Hey neenga readyaaa
Male Part
Lux soapa maarivida
Naan ready
Enna maeniellaam poosikkolla
Neenga readya
Male Part
Lux soapa maarivida
Naan ready
Enna maeniellaam poosikkolla
Neenga readya
Male Part
Sakthi masalavaaga
Naan ready
Enna sambaara koththikka vekka
Neenga readya
Female Part
Naan ready
Haan neenga readya
Male : Aaa naan ready
Ha ha neenga readya
Chorus
…………………………….
Female Part
Cell phone-a maarivida
Naan ready
Athula sim carda maarivida
Neenga readya…aa
Female Part
Cell phone-a maarivida
Naan ready
Athula sim carda maarivida
Neenga readyaaaarivida
neenga readya
Female Part
State bank-a maarivida
Naan ready
Love-a savings-il pottuvekka
Neenga readya
Female Part
Haa naan ready
Hey neenga readya
Ha ha naan ready
Hey neenga readyaaa
Male Part
Kumaran silk-a maarivida
Naan ready
Enna kulu kulunnu uduththikkolla
Neenga readya….aa
Male Part
Kumaran silk-a maarivida
Naan ready
Enna kulu kulunnu uduththikkolla
Neenga readya
Male Part
Naidu hall matteraaga
Naan ready
Enna nenjoda saeththukkolla
Neenga readya
Female Part
Adadada
Naan ready
Hey neenga readya
Hey naan ready
Ho neenga readya
Male Part
Naan ready
Hey neenga readya
Ho naan ready
Hey neenga readya
Female Part
La la la la la
Love panna
Naan ready
Hey neenga readya
Male Part
Podu ki ki ki ki ki
Kissu adikka
Naan ready
Ha ha neenga readyaaa
Female Part
Ippo naan ready
Hey neenga readya
Male : Ada naan eppavo ready
Neenga readya

தமிழ்

பாடகர்கள் : கிருஷ்ணராஜ்
மற்றும் சித்ரா
இசையமைப்பாளர் : சிற்பி
ஆண் : நான் ரெடி...
நீங்க ரெடியா..
பெண் : நான் ரெடி....
நீங்க ரெடியா..
பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ம்.. நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா
பெண் : ல ல ல ல ல
லவ்வு பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா
பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா
ஆண் : எப்படி
பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா
பெண் : குட்நைட்டா மாறிவிட
நான் ரெடி
என்னை நைட்டெல்லாம் கொலுத்தலாம்
நீங்க ரெடியா
பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஹோய் நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : {லக்ஸ் சோப்பா மாறிவிட
நான் ரெடி
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ரெடியா} (2)
ஆண் : சக்தி மசாலவாக
நான் ரெடி
என்னை சாம்பாரா கொதிக்கவைக்க
நீங்க ரெடியா
பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : ஆ நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா
பெண் : {செல் போனா மாறிவிட
நான் ரெடி
அதுல சிம் கார்டா மாறிவிட
நீங்க ரெடியா} (2)
பெண் : ஸ்டேட் பாங்க்கா மாறிவிட
நான் ரெடி
லவ்வ சேவிங்ஸில் போட்டுவைக்க
நீங்க ரெடியா
பெண் : ஆஹா நான் ரெடி
ஹோய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : {குமரன் சில்ஸ்கா மாறிவிட
நான் ரெடி
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ரெடியா} (2)
ஆண் : நாயுடு ஹால் மேட்டராக
நான் ரெடி
என்ன நெஞ்ஞோடு சேர்த்துகொள்ள
நீங்க ரெடியா
பெண் : அடடடடா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஏய் நான் ரெடி
ஆ.. நீங்க ரெடியா
ஆண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஓ.. நான் ரெடி
ஹே ஹே நீங்க ரெடியா
பெண் : ல ல ல ல ல
லவ்வு பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : போடு கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா
பெண் : இப்போ
ஹே நான் ரெடி
நீங்க ரெடியா
ஆண் : அட நான் எப்பவோ ரெடி
நீங்க ரெடியா

Song details

Singers: Krishnaraj and Chithra

Music by: Sirpy

Release information: From Varushamellam Vasantham (2002) · Lyricist: Ravishankar