Roman script
Singer : P. Susheela Music by : M. B. Sreenivas Lyrics by : Vaali Female Part ………………. Female Part Naan raja veettu Kannukkutti kannukkutti Female Part Naan raja veettu Kannukkutti kannukkutti Entha raniyum nikkanum Kaiyaikatti kaiyaikatti Female Part Naan raja veettu Kannukkutti kannukkutti Female Part ………………. Female Part Ennai neeraattaththaanae Intha odai irukkirathu Thottu thaalaattathaanae Kulir vaada adikkirathu Female Part Ennai neeraattaththaanae Intha odai irukkirathu Thottu thaalaattathaanae Kulir vaada adikkirathu Female Part Ennai paaraattathaanae Kuyil paattu padikkirathu Ennai paaraattathaanae Kuyil paattu padikkirathu Naan seeraattaththaanae Malar chendu sirikkirathu Female Part Iyarkkai azhagum irukkum sugamum Edhuvum enakku adimai Naan ilamai kulungum padhumai Female Part Naan raja veettu Kannukkutti kannukkutti Entha raniyum nikkanum Kaiyaikatti kaiyaikatti Female Part Naan raja veettu Kannukkutti kannukkutti Female Part Ingu irukkum uyirkalellaam En pichaiyil vaazhumadi Selvam kozhikkum devathai naan Yaarum thudhikka vendumadi Female Part Ingu irukkum uyirkalellaam En pichaiyil vaazhumadi Selvam kozhikkum devathai naan Yaarum thudhikka vendumadi Female Part Ennai katti mudippatharke Entha kaalaiyum illaiyadi Ennai katti mudippatharke Entha kaalaiyum illaiyadi Oru kaavalil sikkaamal En kaalangal sellumadi Female Part Paruva siragai pagalum iravum Viriththu parakkum paravai Idhu vilaikku vaangum ulagai Female Part Naan raja veettu Kannukkutti kannukkutti Entha raniyum nikkanum Kaiyaikatti kaiyaikatti Female Part Naan raja veettu Kannukkutti kannukkutti Female Part ……………….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : ............................ பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி எந்த ராணியும் நிக்கணும் கையைக்கட்டி கையைக்கட்டி பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி பெண் : ........................... பெண் : என்னை நீராட்டத்தானே இந்த ஓடை இருக்கிறது தொட்டுத் தாலாட்டத்தானே குளிர் வாடை அடிக்கிறது பெண் : என்னை நீராட்டத்தானே இந்த ஓடை இருக்கிறது தொட்டுத் தாலாட்டத்தானே குளிர் வாடை அடிக்கிறது பெண் : என்னை பாராட்டத்தானே குயில் பாட்டு படிக்கிறது என்னை பாராட்டத்தானே குயில் பாட்டு படிக்கிறது நான் சீராட்டாத்தானே மலர்ச் செண்டு சிரிக்கிறது பெண் : இயற்கை அழகும் இருக்கும் சுகமும் எதுவும் எனக்கு அடிமை நான் இளமை குலுங்கும் பதுமை பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி எந்த ராணியும் நிக்கணும் கையைக்கட்டி கையைக்கட்டி பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி பெண் : இங்கு இருக்கும் உயிர்களெல்லாம் என் பிச்சையில் வாழுமடி செல்வம் கொழிக்கும் தேவதை நான் யாரும் துதிக்க வேண்டுமடி பெண் : இங்கு இருக்கும் உயிர்களெல்லாம் என் பிச்சையில் வாழுமடி செல்வம் கொழிக்கும் தேவதை நான் யாரும் துதிக்க வேண்டுமடி பெண் : என்னை கட்டி முடிப்பதற்கே எந்த காளையும் இல்லையடி என்னை கட்டி முடிப்பதற்கே எந்த காளையும் இல்லையடி ஒரு காவலில் சிக்காமல் என் காலங்கள் செல்லுமடி பெண் : பருவ சிறகை பகலும் இரவும் விரித்து பறக்கும் பறவை இது விலைக்கு வாங்கும் உலகை பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி எந்த ராணியும் நிக்கணும் கையைக்கட்டி கையைக்கட்டி பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி பெண் : ...........................
Song information
Singer: P. Susheela
Music by: M. B. Sreenivas
Lyrics by: Vaali
Release information: From Puthu Vellam (1975) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. B. Sreenivas
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Puthu Vellam
- Composer: M. B. Sreenivas
- Lyricist: Vaali