Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Female Part Naanpesa ninaipathellam Nee pesa vendum Male Part Naanpesa ninaipathellam Nee pesa vendum Paadu nila (Dialogue) Female : Naanpesa ninaipathellam Nee pesa vendum Male Part Naalodum pozhuthodum Uravada vendum Male & Female : Uravada vendum mm..mmm… Female Part Naankaanum ulagangal Nee kaana vendum Male : Naankaanum ulagangal Nee kaana vendum Male & Female : Nee kaana vendum..mm..mm… Male Part Neekaanum porul yaavum Naanaga vendum Male & Female : Naanaga vendum..mmm..mmm… Male & Female : Naanpesa ninaipathellam Neepesa vendum Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum Female Part Mmm mm mmm Female Part Paalodu pazham yaavum Unakaga vendum Unakaga vendum…mm…mm.. Female Part Paavai un mugam paarthu Pasiyaara vendum Pasiyaara vendum Female Part Manathaalum ninaivalum Thaayaga vendum Naanaga vendum..mm..mm… Female Part Madimeethu vilaiyaadum Seiyaaga vendum Neeyaga vendum..mm…mm.. Male Part Adithaalum uthaithaalum Naan unthan pillai Naan unthan pillai…mm.. Male Part Ammavendru azhaikka Nee inghu illai Nee inghu illai Male Part Kanmoodi irulodu Vilaiyaadum pillai Vilaiyaadum pillai Male Part Kalyaana thirukolam Nee kaana villai Nee kaana villai Male & Female : Naanpesa ninaipathellam Neepesa vendum Male : Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum…mm…mm..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ஆண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாடு நிலா பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ஆண் : நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் ஆண் & பெண் : உறவாட வேண்டும் ம்ம் ம்ம்ம் பெண் : நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் ஆண் : நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் ஆண் & பெண் : நீ காண வேண்டும் ம்ம்ம் ம்ம் ஆண் : நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ஆண் & பெண் : நானாக வேண்டும் ம்ம்ம் ம்ம் ஆண் & பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் பெண் : ம்ம்ம் ம்ம் ம்ம் பெண் : பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் ம்ம் ம்ம் பெண் : பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாற வேண்டும் பெண் : மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம் ம்ம் பெண் : மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்ம் ம்ம் ஆண் : அடித்தாலும் உதைத்தாலும் நான் உந்தன் பிள்ளை நான் உந்தன் பிள்ளை ம்ம் ஆண் : அம்மாவென்று அழைக்க நீ இங்கு இல்லை நீ இங்கு இல்லை ஆண் : கண்மூடி இருளோடு விளையாடும் பிள்ளை விளையாடும் பிள்ளை ஆண் : கல்யாண திருகோலம் நீ காண வில்லை நீ காண வில்லை ஆண் & பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ஆண் : நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம் ம்ம்
Song information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Palum Pazhamum
- Composer: M.S. Viswanathan