Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Female Part { Naanpesa Ninaipathellam Neepesa vendum Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum } (2) Male Part Naankaanum Ulagangal nee kaana Vendum nee kaana vendum Female Part Mmm mm mmm Male Part Neekaanum Porul yaavum naanaga Vendum naanaga vendum Female Part Mmm mm mmm Male & Female : Naanpesa Ninaipathellam Neepesa vendum Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum Female Part Mmm mm mmm Female Part Paalodu Pazham yaavum { Unakaga vendum } (2) Female Part Paavai un Mugam paarthu { Pasiyaara vendum } (2) Female Part Manathaalum Ninaivalum thaayaga vendum Naanaga vendum Female Part Madimeethu Vilayaadum seiyaga vendum Neeyaga vendum Male Part Mmm mmm Female Part Naanpesa Ninaipathellam Neepesa vendum Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum Female Part Solendrum Mozhi endrum porul Endrum illai porul Endrum illai Female Part Sollatha Solluku vilai yethum Illai vilai yethum illai Female Part Ondrodu Ondraga uyir serntha Pinnae uyir serntha pinnae Female Part Ulagangal Nammaiyandri verethum Illai verethum illai Female Part Naanpesa Ninaipathellam Neepesa vendum Naalodum pozhuthodum Uravada vendum Uravada vendum
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் } (2) ஆண் : நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் & பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : பாலோடு பழம் யாவும் { உனக்காக வேண்டும் } (2) பெண் : பாவை உன் முகம் பார்த்து { பசியாற வேண்டும் } (2) பெண் : மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் பெண் : மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ஆண் : ம்ம்ம் ம்ம்ம் பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் பெண் : சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை பொருள் என்றும் இல்லை பெண் : சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை விலை ஏதும் இல்லை பெண் : ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே பெண் : உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
Song details
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Palum Pazhamum
- Composer: M.S. Viswanathan