Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Naan naalvagai naadagam aadidum paaththiram Poo modai nee podavaa Paar naan tharum thaen suvai Bodhaiyil orr vagai Ponnoonjal neeyaadavaa Female Part Naan naalvagai naadagam aadidum paaththiram Poo modai nee podavaa Paar naan tharum thaen suvai Bodhaiyil orr vagai Ponnoonjal neeyaadavaa Female Part …………….. Female Part Mella thodu mella thodu Solli kodu solli kodu Enna illai ennidaththilae Palliyarai kolla varum Pulli mayil velli ratham Thotta sugam unnidaththilae Female Part Mella thodu mella thodu Solli kodu solli kodu Enna illai ennidaththilae Palliyarai kolla varum Pulli mayil velli ratham Thotta sugam unnidaththilae Female Part Kodiyil vilaiyum Kani pol idhuum madiyil thavazhum You dont touch me you dont touch me Female Part Naan naalvagai naadagam aadidum paaththiram Poo modai nee podavaa Paar naan tharum thaen suvai Bodhaiyil orr vagai Ponnoonjal neeyaadavaa Female Part Mmmm ennudaiya nenjaththilae Eththanaiyo ennamundu Poga poga therinthu kollalaam Aadaiyitta chiththiraththai aada vitta karanaththai Jaadai kondu purinthu kollalaam Female Part Ho ennudaiya nenjaththilae Eththanaiyo ennamundu Poga poga therinthu kollalaam Aadaiyitta chiththiraththai aada vitta karanaththai Jaadai kondu purinthu kollalaam Female Part Vizhigal sudalaam viralgal padalaam Evarum varalaam I wont miss you i wont miss you Female Part Naan naalvagai naadagam aadidum paaththiram Poo modai nee podavaa Paar naan tharum thaen suvai Bodhaiyil orr vagai Ponnoonjal neeyaadavaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம் பூ மேடை நீ போடவா பார் நான் தரும் தேன் சுவை போதையில் ஓர் வகை பொன்னூஞ்சல் நீயாடவா........ பெண் : நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம் பூ மேடை நீ போடவா பார் நான் தரும் தேன் சுவை போதையில் ஓர் வகை பொன்னூஞ்சல் நீயாடவா........ பெண் : .................... பெண் : மெல்லத் தொடு மெல்ல தொடு சொல்லிக் கொடு சொல்லிக் கொடு என்ன இல்லை என்னிடத்திலே பள்ளியறை கொள்ள வரும் புள்ளி மயில் வெள்ளி ரதம் தொட்ட சுகம் உன்னிடத்திலே பெண் : மெல்லத் தொடு மெல்ல தொடு சொல்லிக் கொடு சொல்லிக் கொடு என்ன இல்லை என்னிடத்திலே பள்ளியறை கொள்ள வரும் புள்ளி மயில் வெள்ளி ரதம் தொட்ட சுகம் உன்னிடத்திலே பெண் : கொடியில் விளையும் கனிப் போல் இதுவும் மடியில் தவழும்... யூ டோன்ட் டச் மீ யூ டோண்ட் டச் மீ பெண் : நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம் பூ மேடை நீ போடவா பார் நான் தரும் தேன் சுவை போதையில் ஓர் வகை பொன்னூஞ்சல் நீயாடவா........ பெண் : ம்ம்ம் என்னுடைய நெஞ்சத்திலே எத்தனையோ எண்ணமுண்டு போகப் போக தெரிந்துக் கொள்ளலாம் ஆடையிட்ட சித்திரத்தை ஆட விட்ட காரணத்தை ஜாடை கொண்டு புரிந்துக் கொள்ளலாம் பெண் : ஹோ என்னுடைய நெஞ்சத்திலே எத்தனையோ எண்ணமுண்டு போகப் போக தெரிந்துக் கொள்ளலாம் ஆடையிட்ட சித்திரத்தை ஆட விட்ட காரணத்தை ஜாடை கொண்டு புரிந்துக் கொள்ளலாம் பெண் : விழிகள் சுடலாம் விரல்கள் படலாம் எவரும் வரலாம்...... ஐ வோண்ட் மிஸ் யூ ஐ வோண்ட் மிஸ் யூ பெண் : நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம் பூ மேடை நீ போடவா பார் நான் தரும் தேன் சுவை போதையில் ஓர் வகை பொன்னூஞ்சல் நீயாடவா........
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Mappillai Azhaippu (1972) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mappillai Azhaippu
- Composer: V. Kumar
- Lyricist: Vaali