Roman script

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Naan azhaikkiren
Thaen kulathilae
Nee kulikkalaam vaa
Pennalla rojaa
En kannalla raajaa
Don’t make me shy
Oh my butterflies… butterflies
Female Part
Eththanaiyo sanyaasigal
Eththanaiyo samsaarigal
Vizhigalil naan aada
Mazhai maegam
Edhir paarkkum
Mayil thogai
Manam unnai thedi
Oonjal aadida
Female Part
Naan azhaikkiren
Thaen kulathilae
Nee kulikkalaam vaa
Pennalla rojaa
En kannalla raajaa
Don’t make me shy
Oh my butterflies… butterflies
Female Part
Aasaikkoru dhevi endru
Archikkindra bakthan undu
Adhu mattum aagaadhu
Oru kannan
Pala raadhai
Silar paadhai
Indha pedhai nenjam
Enna kandadhu
Female Part
Naan azhaikkiren
Thaen kulathilae
Nee kulikkalaam vaa
Pennalla rojaa
En kannalla raajaa
Don’t make me shy
Oh my butterflies… butterflies

தமிழ்

பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா
பெண் : டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளய்ஸ்... பட்டர்பிளய்ஸ்
பெண் : எத்தனையோ சன்யாசிகள்
எத்தனையோ சம்சாரிகள்
விழிகளில் நான் ஆட
பெண் : மழை மேகம்
எதிர்பார்க்கும்
மயில் தோகை
மனம் உன்னைத்தேடி
ஊஞ்சல் ஆடிட
பெண் : நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா
பெண் : டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளய்ஸ்... பட்டர்பிளய்ஸ்
பெண் : ஆசைக்கொரு தேவியென்று
அர்ச்சிக்கின்ற பக்தன் உண்டு
அது மட்டும் ஆகாது
பெண் : ஒரு கண்ணன்
பல ராதை
சிலர் பாதை
இந்த பேதை
நெஞ்சம் என்ன கண்டது
பெண் : நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே
நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா
பெண் : டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளய்ஸ்...பட்டர்பிளய்ஸ்

Song details

Music by: Ilayaraja

Release information: From Achchani (1978) · Lyricist: Vaali