Roman script

Singers : S. P. Sailaja and Chorus

Music by : Deva

Lyrics by : Vairamuthu

Female Part

Aa…aa…aa….aah….

Aah….aah….aah….

Aa…aa…aa….aah….

Aah….aah….aah….

Female Part

Naam irukkom sorkkaththilae

Thanga devathai nam pakkathilae

Chorus : Naam irukkom sorkkaththilae

Thanga devathai nam pakkathilae

Female Part

Kottai ondru

Chorus : Thiranthathu thiranthathu

Female : Kettathellaam

Chorus : Kidaiththathu kidaiththathu

Female : Aadaikalo thangam

Chorus : Pala pala pala

Female : Medaiyellaam vairam

Chorus : Thala thala thala

Female : Angamengum minnal pola minnugirathae

Chorus

Naam irukkom sorkkaththilae

Thanga devathai nam pakkathilae

Female Part

Muththeduththu maavituchchu kolam podungadi

Puththampudhu pavalaththaalae maalai pinnungadi

Chorus : Muththeduththu maavituchchu kolam podungadi

Puththampudhu pavalaththaalae maalai pinnungadi

Female Part

Maragatha kalla alli maadiyil podu

Maanikka thotta kazhatti kozhiya ottu

Chorus : Maragatha kalla alli maadiyil podu

Maanikka thotta kazhatti kozhiya ottu

Female Part

Paarththa kangal

Chorus : Mayanguthu mayanguthu

Female : Veettu jannal

Chorus : Jolikkuthu jolikkuthu

Female : Aaniyellaam velli

Chorus : Thagathagathaga

Female : Paadungammaa thulli

Chorus : Abhirami alli thantha seethanamae…seethanamae

Chorus

Naam irukkom sorkkaththilae

Thanga devathai nam pakkathilae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : ஆ.....ஆ....ஆ....ஆஹ்....

ஆஹ்....ஆஹ்....ஆஹ்......

ஆ.....ஆ....ஆ....ஆஹ்....

ஆஹ்....ஆஹ்....ஆஹ்......

பெண் : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே

தங்க தேவதை நம் பக்கத்திலே

குழு : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே

தங்க தேவதை நம் பக்கத்திலே

பெண் : கோட்டை ஒன்று...

குழு : திறந்தது திறந்தது

பெண் : கேட்டதெல்லாம்..

குழு : கிடைத்தது கிடைத்தது

பெண் : ஆடைகளோ தங்கம்...

குழு : பள பள பள

பெண் : மேடையெல்லாம் வைரம்....

குழு : தள தள தள

பெண் : அங்கமெங்கும் மின்னல் போல மின்னுகிறதே...

குழு : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே

தங்க தேவதை நம் பக்கத்திலே..

பெண் : முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி

புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி

குழு : முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி

புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி

பெண் : மரகத கல்ல அள்ளி மாடியில் போடு

மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு

குழு : மரகத கல்ல அள்ளி மாடியில் போடு

மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு

பெண் : பார்த்த கண்கள்...

குழு : மயங்குது மயங்குது

பெண் : வீட்டு ஜன்னல்....

குழு : ஜொலிக்குது ஜொலிக்குது

பெண் : ஆணியெல்லாம் வெள்ளி.....

குழு : தகதகதக

பெண் : பாடுங்கம்மா துள்ளி...

குழு : தகதிமிதா...

பெண் : அபிராமி அள்ளி தந்த சீதனமே.....சீதனமே....

குழு : நாம் இருக்கோம் சொர்க்கத்திலே

தங்க தேவதை நம் பக்கத்திலே

Song information

Singers: S. P. Sailaja and Chorus

Music by: Deva

Lyrics by: Vairamuthu

Release information: From Abhirami (1992) · Singer: S. P. Sailaja and Chorus · Lyricist: Vairamuthu · Music: Deva

Explore this song