Roman script

Singers : Jikki and A. P. Komala
Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Chorus
Naalum paarththaachchu
Nalla naeram kurichchaachu
Ingu nadakka poguthu thirumanam
Ingu nadakka poguthu thirumanam
Ingu nadakka poguthu thirumanam
Jilukku jilukku jilu Jilukku jilukku jilu
Jil jil jil jil
Chorus
Naalum paarththaachchu
Nalla naeram kurichchaachu
Ingu nadakka poguthu thirumanam
Ingu nadakka poguthu thirumanam
Femlae : Ini maalai neraththil ninaivu mariyae…ae…ae…
Maalai naeraththil ninaivu maariyae
Mayanga poguthu pen manam
Mayanga poguthu pen manam
Adi vaani solladi un manam
Vaani solladi un manam
Intha mounamthaanadi sammatham
Intha mounamthaanadi sammatham
Chorus
Naalum paarththaachchu
Nalla naeram kurichchaachu
Ingu nadakka poguthu thirumanam
Ingu nadakka poguthu thirumanam
Jilukku jilukku jilu Jilukku jilukku jilu
Jil jil jil jil
Female Part
Avar mella mella pakkam vanthu
Mugam thoduvaar
Konjam killi killi
Kannanthanil padam varaivaar
Chorus : Konjam killi killi
Kannanthanil padam varaivaar
Female Part
Ival thalli thalli utkaarnthu
Oodal purivaal
Avar thulli thulli odi vanthu
Alli anaippaar
Female Part
Ival thalli thalli utkaarnthu
Oodal purivaal
Avar thulli thulli odi vanthu
Alli anaippaar
Female Part
En thangamadi neeyendrum pesuvaar
Thangamadi neeyendrum pesuvaar
Katra sarasa kavithaiyellam veesuvaar
Appo ayyaavum ammaavum kulaavuvaar
Pinnar aiyrandu maathathilae kuvaa….kuvaa…
Female Part
Aanaa pennaa mudhalil pirakkum
Aaraayinthu solladi kamalam
Nee aaraaiyinthu solladi kamalam
Aandukondraaga pirakka poguthu
Aaraachchi edhukkadi kumutham
Veen aarachchi edhukkadi kumutham
Female Part
Enna odi poguthu ponnu
Enna odi poguthu ponnu
Avarai thedi poguthu kannu….oo…
Chorus : Avarai thedi poguthu kannu
Chorus
Naalum paarththaachchu
Nalla naeram kurichchaachu
Ingu nadakka poguthu thirumanam
Ingu nadakka poguthu thirumanam
Jilukku jilukku jilu Jilukku jilukku jilu
Jil jil jil jil

தமிழ்

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஏ. பி. கோமளா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா
குழு : நாளும் பார்த்தாச்சு
நல்ல நேரம் குறிச்சாச்சு
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்
ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு
ஜில் ஜில் ஜில் ஜில்
குழு : நாளும் பார்த்தாச்சு
நல்ல நேரம் குறிச்சாச்சு
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்
பெண் : இனி மாலை நேரத்தில் நினைவு மாறியே....ஏ....ஏ...
மாலை நேரத்தில் நினைவு மாறியே
மயங்கப் போகுது பெண் மனம்
மயங்கப் போகுது பெண் மனம்
அடி வாணி சொல்லடி உன் மனம்
வாணி சொல்லடி உன் மனம்
இந்த மௌனம் தானடி சம்மதம்
இந்த மௌனம் தானடி சம்மதம்
குழு : நாளும் பார்த்தாச்சு
நல்ல நேரம் குறிச்சாச்சு
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்
ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு
ஜில் ஜில் ஜில் ஜில்
பெண் : அவர் மெல்ல மெல்லப் பக்கம் வந்து
முகம் தொடுவார்
கொஞ்சம் கிள்ளிக் கிள்ளிக்
கன்னந்தனில் படம் வரைவார்
குழு : கொஞ்சம் கிள்ளிக் கிள்ளிக்
கன்னந்தனில் படம் வரைவார்
பெண் : இவள் தள்ளித் தள்ளித் உட்கார்ந்து
ஊடல் புரிவாள்
அவர் துள்ளித் துள்ளி ஓடி வந்து
அள்ளி அணைப்பார்
பெண் : இவள் தள்ளித் தள்ளித் உட்கார்ந்து
ஊடல் புரிவாள்
அவர் துள்ளித் துள்ளி ஓடி வந்து
அள்ளி அணைப்பார்
பெண் : என் தங்கமடி நீயென்று பேசுவார்
தங்கமடி நீயென்று பேசுவார்
கற்ற சரசக் கவிதையெல்லாம் வீசுவார்
அப்போ அய்யாவும் அம்மாவும் குலாவுவார்
பின்னர் ஐயிரண்டு மாதத்திலே குவா....குவா....
பெண் : ஆணா பெண்ணா முதலில் பிறக்கும்
ஆராய்ந்து சொல்லடி கமலம்
நீ ஆராய்ந்து சொல்லடி கமலம்
ஆண்டுக்கொன்றாக பிறக்கப் போகுது
ஆராய்ச்சி எதுக்கடி குமுதம்
வீண் ஆராய்ச்சி எதுக்கடி குமுதம்
பெண் : என்ன ஓடிப் போகுது பொண்ணு
என்ன ஓடிப் போகுது பொண்ணு
அவரைத் தேடித் போகுது கண்ணு...ஊ....
குழு : அவரைத் தேடித் போகுது கண்ணு
குழு : நாளும் பார்த்தாச்சு
நல்ல நேரம் குறிச்சாச்சு
இங்கு நடக்கப்போகுது திருமணம்
இங்கு நடக்கப்போகுது திருமணம்
ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு
ஜில் ஜில் ஜில் ஜில்

Song details

Singers: Jikki and A. P. Komala

Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Release information: From Thirumanam (1958) · Lyricist: Kannadasan