Roman script

Singers : K. J. Yesudas, S. Janaki and GK. Vidhya

Music by : Ilayaraja

Male Chorus : Ae… ae… ae…

Ae… ae… ae… aa… aa… aa…

Female Part

Naalum en manam

Ini paadum moganam

Naalum en manam

Ini paadum moganam

Kangal theettum anjanam

Kaigal poosum sandhanam

Un manam pon manam

Female Part

Naalum en manam

Ini paadum moganam

Naalum en manam

Ini paadum moganam

Female Part

Raasa raasa chozhan tharum

Simhaasanam

Male : Thevai illai paavai udal

Pon aasanam

Female Part

Thendral vandhu podum

Oru poo aasanam

Male : Thaenil gangai odum

Adhil neer paasanam

Female Part

Ezhu vanna vaanavilil

Aadum thoranam

Ezhu vanna vaanavilil

Aadum thoranam

Male Part

Naalai nalla naalai paarthu

Paadum naayanam

Male Part

Naalum en manam

Ini paadum moganam

Naalum en manam

Ini paadum moganam

Kangal theettum anjanam

Kaigal poosum sandhanam

Un manam pon manam

Male Part

Naalum en manam

Ini paadum moganam

Male Part

Angum ingum thullum vizhiyae

Maan inam

Female : Aasai kondu pesum thamizhae

Thaen inam

Male Part

Kann varaindha ponnoviyam

Nee noodhanam

Female : Kaadhal inbam naalum tharum

Un poo vanam

Male Part

Poo marangal engum engal

Kaadhal saasanam

Poo marangal engum engal

Kaadhal saasanam

Female Part

Boomiyodu vaanam saatchi

Inba dharisanam

Female Part

Naalum en manam

Ini paadum moganam

Naalum en manam

Ini paadum moganam

Male Part

Kangal theettum anjanam

Kaigal poosum sandhanam

Un manam pon manam

Both : Laala laala laa lalaala laala laa

Laala laala laa lalaalaa laalaa laa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி மற்றும் ஜிகே. வித்யா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே ஹேய் ஹே ஹே

ஹே ஹேய் ஹே ஹே

ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ...

பெண் : நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

பெண் : கண்கள் தீட்டும் அஞ்சனம்

கைகள் பூசும் சந்தனம்

உன் மனம் பொன் மனம்

பெண் : நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

பெண் : ராச ராச சோழன்

தரும் சிம்மாசனம்

ஆண் : தேவை இல்லை

பாவை உடல் பொன் ஆசனம்

பெண் : தென்றல் வந்து போடும்

ஒரு பூ ஆசனம்

ஆண் : தேனில் கங்கை ஓடும்

அதில் நீர் பாசனம்

பெண் : ஏழு வண்ண வானவில்

ஆடும் தோரணம்

ஏழு வண்ண வானவில்

ஆடும் தோரணம்

ஆண் : நாளை நல்ல நாளை பார்த்து

பாடும் நாயனம்....

ஆண் : நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

ஆண் : கண்கள் தீட்டும் அஞ்சனம்

கைகள் பூசும் சந்தனம்

உன் மனம் பொன் மனம்

ஆண் : நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

ஆண் : அங்கும் இங்கும் துள்ளும்

விழியே மான் இனம்

பெண் : ஆசை கொண்டு பேசும்

தமிழே தேன் இனம்

ஆண் : கண் வரைந்த

பொன்னோவியம் நீ நூதனம்

பெண் : காதல் இன்பம் நாளும்

தரும் உன் பூ வனம்

ஆண் : பூ மரங்கள் எங்கும்

எங்கள் காதல் சாசனம்

பூ மரங்கள் எங்கும்

எங்கள் காதல் சாசனம்

பெண் : பூமியோடு வானம் சாட்சி

இன்ப தரிசனம்.....

பெண் : நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

நாளும் என் மனம்

இனி பாடும் மோகனம்

ஆண் : கண்கள் தீட்டும் அஞ்சனம்

கைகள் பூசும் சந்தனம்

உன் மனம் பொன் மனம்

இருவர் : லால லால லா

லல லால லால லா

லால லால லா

லல லாலா லாலா லா

Song information

Singers: K. J. Yesudas, S. Janaki and GK. Vidhya

Music by: Ilayaraja

Release information: From Nilavu Suduvathillai (1984) · Lyricist: Pulamaipithan

Explore this song