Roman script
Singers : S. Janaki and P. Jayachandran Music by : Gangai Amaran Lyrics by : M. G. Vallaban Male Part Naalu vagai poovil malarkottai Athil rani aagiraai Naalu puram veesum malar vaasam Athil neeyae aalgiraai Female Part En raasaiyaa aa aa aa En raasaiyaa aa Indha rani thedum dhevan neeyae Maalai tharum raajan magaraajan Mugam kandal pothumae Male Part Aalana chinna pennae varuvayo… Athanin ennam enna arivayo.. Poovodu sondham konda Bantham theda vaarayao Female Part Nee paadi vaa kannil raagam saerthu Naan aadavaa andha kolam parthu Male Part En kovil dheepamae Kannam enna minnum ponna Female Part Ho naalu vagai poovil malarkottai Athil rajan aagirai Naalu puram veesum malar vaasam Athil neeyae aalgiraai Male Part Hey ramayee Indha rajan thedum devi neeyae Maalai perum rani magarani Mugam kandal pothumae Female Part Eeraelu aandum unthan ninaivodu Edhedho kannil kandaen kanavodu Ezhelu jenmam nenjil Unnai kaana vaazhthaenae Male Part Nee aadi vaa kanni theril aeri Naan aadavaa unnai thoalil thaangi Female : Un thoalil sangamam Endhan kannil minnum kanna Male Part Naalu vagai poovil malarkottai Athil rani aagiraai Female : Naalu puram veesum malar vaasam Athil neeyae aalgiraai
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராணி ஆகிறாய் நாலு புறம் வீசும் மலர் வாசம் அதில் நீயே ஆள்கிறாய் பெண் : என் ராசய்யா.....ஆ...ஆ...ஆ... என் ராசய்யா... இந்த ராணி தேடும் தேவன் நீயே மாலை தரும் ராஜன் மகராஜன் முகம் கண்டால் போதுமே... ஆண் : ஆளான சின்னப் பெண்ணே வருவாயோ அத்தானின் எண்ணம் என்ன அறிவாயோ பூவோடு சொந்தம் கொண்ட பந்தம் தேட வாராயோ பெண் : நீ பாடி வா கண்ணில் ராகம் சேர்த்து நான் ஆடவா அந்தக் கோலம் பார்த்து ஆண் : என் கோவில் தீபமே கன்னம் என்ன மின்னும் பொன்னா... பெண் : ஹோ நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராஜன் ஆகிறாய் நாலு புறம் வீசும் மலர் வாசம் அதில் நீயே ஆள்கிறாய் ஆண் : ஹே....ராமாயி.....ஆ...ஆ...ஆ... இந்த ராஜன் தேடும் தேவி நீயே மாலை பெறும் ராணி மகராணி முகம் கண்டால் போதுமே... பெண் : ஈரேழு ஆண்டும் உந்தன் நினைவோடு ஏதேதோ கண்ணில் கண்டேன் கனவோடு ஏழேழு ஜென்மம் நெஞ்சில் உன்னை காண வாழ்ந்தேனே ஆண் : நீ ஆடி வா கன்னி தேரில் ஏறி நான் ஆடவா உன்னை தோளில் தாங்கி பெண் : உன் தோளில் சங்கமம் எந்தன் கண்ணில் மின்னும் கண்ணா ஆண் : நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராணி ஆகிறாய் பெண் : நாலு புறம் வீசும் மலர் வாசம் அதில் நீயே ஆள்கிறாய்
Song information
Singers: S. Janaki and P. Jayachandran
Music by: Gangai Amaran
Lyrics by: M. G. Vallaban
Release information: From Ramayi Vayasukku Vanthutta (1980) · Singer: S. Janaki and P. Jayachandran · Lyricist: M.G. Vallaban · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and P. Jayachandran
- Film / album: Ramayi Vayasukku Vanthutta
- Composer: Gangai Amaran
- Lyricist: M. G. Vallaban