Roman script
Singers : S. Janaki and Malasiya Vasudevan Music by : Sankar Ganesh Female Part Naal paarththu vanthaen naanthaanae anbae Naan vantha pinnae aanantham ingae En paarvai un maaedhuthaan Unnodu naanum vanthu Ondraagum naeramindru Joo joo jooju ju….oo…. Male Part Naal paarththu vanthaen naanthaanae anbae Naan vantha pinnae aanantham ingae En paarvai un maaedhuthaan Unnodu naanum vanthu Female : Tharath tharaththaa Male : Ondraagum naeramindru Female : Tharath tharaththaa Male : Lallaalla laala laalaa….aa…. Chorus : ……………… Female Part Oorai vendru perai vaangum raasaaththi Yaarum ennai vandrathillai yaemaaththi Aangal nenjai thoonga vaippaen thaalaatti Enthan kan jaadai pollaathathu Male Part Koondil indruvaadugindra ponmaanae Kondu poga naanum ingu vanthaenae Endrum unthan sonthamPantham naanthaanae Sinthum kanneerai naan maattruvaen Female Part Unnodu naanum vanthu Male : Joo joo jooju ju….oo…. Female : Ondraagum naeramindru Male : Lallaalla laala laalaa….
Female : Joo joo jooju ju….oo…. Male Part Naal paarththu vanthaen naanthaanae anbae Naan vantha pinnae aanantham ingae En paarvai un maaedhuthaan Unnodu naanum vanthu Ondraagum naeramindru Joo joo jooju ju….aaa….aa….aa… Female Part Naeril vanthu neethugindra paalaaru Neelam pooththa kangal rendum thenaaru Aasai ponga alli kolla aalaaru Antha achchaaram vachchaal enna… Male Part Kaaththu engal pakkam veesum ippothu Kuttram seitha koottam indru thappathu Innum ungal jambam ingu sellaathu Nyaayam ennaalum thoongaathaiyaa Unnodu naanum vaanthu Female : Tharath tharaththaa Male : Ondraagam naeramindru Female : Lallaal laala Male : ………………. Female Part Naal paarththu vanthaen naanthaanae anbae Naan vantha pinnae aanatham ingae En paarvai un meedhuthaan Male : Unnodu naanum vanthu Female : Lallaal lallalla Male : Ondraagam naeramindru Female : Tharath tharaththaa Male : Lallaalla laala laalaa….aa…. Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே என் பார்வை உன் மீதுதான் உன்னோடு நானும் வந்து ஒன்றாகும் நேரமின்று ஜூ ஜூ ஜூஜு ஜு...ஊ...... ஆண் : நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே என் பார்வை உன் மீதுதான் உன்னோடு நானும் வந்து பெண் : தரத் தரத்த்தா ஆண் : ஒன்றாகும் நேரமின்று பெண் : தரத் தரத்த்தா ஆண் : லல்லால்ல லால லாலா....ஆ... குழு : ........................... பெண் : ஊரை வென்று பேரை வாங்கும் ராசாத்தி யாரும் என்னை வென்றதில்லை ஏமாத்தி ஆண்கள் நெஞ்சை தூங்க வைப்பேன் தாலாட்டி எந்தன் கண் ஜாடை பொல்லாதது.... ஆண் : கூண்டில் இன்று வாடுகின்ற பொன்மானே கொண்டு போக நானும் இங்கு வந்தேனே என்றும் உந்தன் சொந்தம் பந்தம் நான்தானே சிந்தும் கண்ணீரை நான் மாற்றுவேன்..... பெண் : உன்னோடு நானும் வந்து ஆண் : ஜூ ஜூ ஜூஜு ஜு பெண் : ஒன்றாகும் நேரமின்று ஆண் : லல்லால்ல லால லாலா.... பெண் : ஜூ ஜூ ஜூஜு ஜு...ஊ...... ஆண் : நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே என் பார்வை உன் மீதுதான் பெண் : உன்னோடு நானும் வந்து ஒன்றாகும் நேரமின்று ஜூ ஜூ ஜூஜு ஜு.......ஆஅ.....ஆ....ஆ..... பெண் : நேரில் வந்து நீந்துகின்ற பாலாறு நீலம் பூத்த கண்கள் ரெண்டும் தேனாறு ஆசை பொங்க அள்ளிக் கொள்ள ஆளாறு அந்த அச்சாரம் வச்சால் என்ன..... ஆண் : காத்து எங்கள் பக்கம் வீசும் இப்போது குற்றம் செய்த கூட்டம் இன்று தப்பாது இன்னும் உங்கள் ஜம்பம் இங்கு செல்லாது ஞாயம் எந்நாளும் தூங்காதய்யா..... உன்னோடு நானும் வந்து பெண் : தரத் தரத்த்தா ஆண் : ஒன்றாகும் நேரமின்று பெண் : லல்லால் லால ஆண் : .............................. பெண் : நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே என் பார்வை உன் மீதுதான் ஆண் : உன்னோடு நானும் வந்து பெண் : லல்லால் லல்லல்ல ஆண் : ஒன்றாகும் நேரமின்று பெண் : தரத் தரத்த்தா ஆண் : லல்லால்ல லால லாலா....ஆ... இருவர் : ............................
Song information
Singers: S. Janaki and Malasiya Vasudevan
Music by: Sankar Ganesh
Release information: From Avan (1985 Film) (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and Malasiya Vasudevan
- Film / album: Avan (1985 Film)
- Composer: Sankar Ganesh