Roman script
Singers : S. Janaki and S. C. Krishnan Music by : Viswanathan -Ramamoorthy Male Part Naadu sezhipadhelleam yer muniyaalae Pudhu yedu pirappadhellaam ezhudhu kol munaiyalae Female Part Indha iru munaikkum paadhukaapu yedhanaalae Yedhanaalae yedhanaalae yedhanaalae…. Male Part Idhanaalae idhanaalae idhanaalae Male Part Idhanaalae idhanaalae idhanaalae Idhanaalae idhanaalae idhanaalae Maarai thatti nimirndhu nindru Por munaikku odi sendru Veeranaaaga vaazhnthidalaam idhanaalae Maarai thatti nimirndhu nindru Por munaikku odi sendru Veeranaaaga vaazhnthidalaam idhanaalae Idhanaalae idhanaalae idhanaalae Female Part Veeramillaa aangal mattum Veetilulla samayarkkattil Kaaikariyai narukkidalaam idhanaaalae Veeramillaa aangal mattum Veetilulla samayarkkattil Kaaikariyai narukkidalaam idhanaaalae Idhanaalae idhanaalae idhanaalae Male Part Pala vishayam thannaiyae dhinam ezhudhi thalliyae Munai mazhunghi pona ezhudhukolai seevidaamalae Female : Perum soorai kaatrilae nilai maaari rottilae Thalai saaindhu pona marathai ellaam vettidalaamae Both : Miga putham pudhiyadhu sinnansiriyadhu Sakthiyil mattilum rombha periyadhu Idhanaalae idhanaalae idhanaalae Idhanaalae idhanaalae idhanaalae Both : Idhanaalae idhanaalae idhanaalae Idhanaalae idhanaalae idhanaalae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ்.சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆண் : நாடு செழிப்பதெல்லாம் ஏர் முனையாலே புது ஏடு பிறப்பதெல்லாம் எழுதுகோல் முனையாலே பெண் : இந்த இரு முனைக்கும் பாதுகாப்பு எதனாலே எதனாலே எதனாலே எதனாலே ஆண் : இதனாலே இதனாலே இதனாலே ஆண் : இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று போர் முனைக்கு ஓடிச் சென்று வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று போர் முனைக்கு ஓடிச் சென்று வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே இதனாலே இதனாலே இதனாலே...... பெண் : வீரமில்லா ஆண்கள் மட்டும் வீட்டிலுள்ள சமையற் கட்டில் காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே வீரமில்லா ஆண்கள் மட்டும் வீட்டிலுள்ள சமையற் கட்டில் காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே இதனாலே இதனாலே இதனாலே ஆண் : பல விஷயம் தன்னையே தினம் எழுதித் தள்ளியே முனை மழுங்கிப் போன எழுதுகோலை சீவிடலாமே பெண் : பெரும் சூறைக் காற்றிலே நிலைமாறி ரோட்டிலே தலை சாய்ந்து போன மரத்தையெல்லாம் வெட்டிடலாமே இருவர் : மிக புத்தம் புதியது சின்னஞ் சிறியது சக்தியில் மட்டிலும் ரொம்ப பெரியது இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே........ இருவர் : இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே........
Song information
Singers: S. Janaki and S. C. Krishnan
Music by: Viswanathan -Ramamoorthy
Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: S. Janaki and S. C. Krishnan · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: S. Janaki and S. C. Krishnan
- Film / album: Raja Malaiya Simman
- Composer: Viswanathan -Ramamoorthy