Roman script

Singer : A. P. Komala

Music by : Viswanathan -Ramamoorthy

Female Part

Kannaaal kaanbathum poiyae…

Iru kaadhaal ketpadhum poiyae

Female Part

Kannaaal kaanbathum poiyae…

Iru kaadhaal ketpadhum poiyae

Kannaaal kaanbathum poiyae…

Iru kaadhaal ketpadhum poiyae

Female Part

Unmaikku thirai pottu moodum

Porul ondrai ver ondraaga kaattum

Unmaikku thirai pottu moodum

Porul ondrai ver ondraaga kaattum..aa…aa…aa..

Kannaaal kaanbathum poiyae…

Iru kaadhaal ketpadhum poiyae

Female Part

Nandraaga enni paaradhu

Nee mandugam aaga kudaathu

Nandraaga enni paaradhu

Nee mandugam aaga kudaathu

Nee mandugam nee mandugam.

Nee mandugam

Mandugam mandugam mandugam mandugam

Aaga kudaathu….aa aa aaa aa aaa

Nee mandugam aaga kudaathu..

Mann meedhil veluppaanadhellaam

Nee vaayaravae unnum paalagidaadhu

Mann meedhil veluppaanadhellaam

Nee vaayaravae unnum paalagidaadhu

Female Part

Kannaaal kaanbathum poiyae…

Iru kaadhaal ketpadhum poiyae

தமிழ்

பாடகி : ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பெண் : கண்ணால் காண்பதும் பொய்யே

இரு காதால் கேட்பதும் பொய்யே

பெண் : கண்ணால் காண்பதும் பொய்யே

இரு காதால் கேட்பதும் பொய்யே

கண்ணால் காண்பதும் பொய்யே

இரு காதால் கேட்பதும் பொய்யே......

பெண் : உண்மைக்குத் திரைப் போட்டு மூடும்

பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும்

உண்மைக்குத் திரைப் போட்டு மூடும்

பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும் ஆ...ஆ...ஆ...

கண்ணால் காண்பதும் பொய்யே

இரு காதால் கேட்பதும் பொய்யே.....

பெண் : நன்றாக எண்ணி பாராது

நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆ...ஆ....ஆ...

நன்றாக எண்ணி பாராது

நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆ...ஆ....ஆ...

நீ மண்டூகம் நீ மண்டூகம் நீமண்டூகம்

மண்டூகம் மண்டூகம் மண்டூகம் மண்டூகம்

ஆகக் கூடாது ஆ...ஆ....ஆ...

நீ மண்டூகம் ஆகக் கூடாது

பெண் : மண் மீதில் வெளுப்பானதெல்லாம்

வாயாரவே உண்ணும் பாலாகிடாது...

மண் மீதில் வெளுப்பானதெல்லாம்

வாயாரவே உண்ணும் பாலாகிடாது.

பெண் : கண்ணால் காண்பதும் பொய்யே

இரு காதால் கேட்பதும் பொய்யே

Song information

Singer: A. P. Komala

Music by: Viswanathan -Ramamoorthy

Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: A. P. Komala · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song