Roman script
Singer : A. P. Komala Music by : T. R. Pappa Female Part Valluvan sollae vaedhamaam Gnyaani valluvan sollae vaedhamaam Gnyaani valluvan sollae vaedhamaam Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam.. Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam…paa..ril Female Part Vellaiyan paaratti…. Vellaiyan paaratti vendiya noolaakki Vellaiyan paaratti vendiya noolaakki Kollai konda kuralai kondaduvomae Female Part Valluvan sollae vaedhamaam.. Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam… Female Part Senthamizh selvam idhuvae melaam Senthamizh selvam idhuvae melaam Senthamizh selvam idhuvae melaam Sindhanaiyaalae sertha senthaenaam Sindhanaiyaalae sertha senthaenaam Female Part Undhanukkae thamizhaa uttrathor aadhaaram Undhanukkae thamizhaa uttrathor aadhaaram Sondha thirukkuralaam ondrae thaan paaril Valluvan sollae vaedhamaam.. Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam…paa..ril
தமிழ்
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : வள்ளுவன் சொல்லே வேதமாம் ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம் ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம் பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்... பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்.....பா..ரில்....... பெண் : வெள்ளையன் பாராட்டி...... வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி கொள்ளை கொண்ட குறளை கொண்டாடுவோமே பெண் : வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்... பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம் பெண் : செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம் சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம் பெண் : உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம் உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம் சொந்த திருக்குறளாம் ஒன்றேதான் பாரில்.... வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்... பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்....பா...ரில்.....
Song information
Singer: A. P. Komala
Music by: T. R. Pappa
Release information: From Athma Shanthi (1952) · Lyricist: T.N.Rajappa
Explore this song
- Singer: A. P. Komala
- Film / album: Athma Shanthi
- Composer: T. R. Pappa