Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : T. R. Pappa Male Part Haiyoo kunguma kolam poduvadhenna kannathilae Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae Kunguma kolam poduvadhenna kannathilae Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae Female Part Mangaiyarkku perumai irukku azhagilae Male : Ho hoo Female : Adhai madhithidaatha manidhar yedhu ulagilae Male : Hmm Female Part Mangaiyarkku perumai irukku azhagilae Adhai madhithidaatha manidhar yedhu ulagilae Male Part Naanamillaa pengalidam azhagu irukkumaa Ha haa haahan Naanamillaa pengalidam azhagu irukkumaa Indha naagareegam kudumbathukku adangi nadakkuma Indha naagareegam kudumbathukku adangi nadakkuma Female Part Aanavathai valarpathu thaan aangalin gunama Aanavathai valarpathu thaan aangalin gunama Pennai adimaiyaaga nadathum koodam arakkarin inama Arakkarin inama Male Part Haiyoo kunguma kolam poduvadhenna kannathilae Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae Female Part Kannai vittu pennai thurathum pazhakkam yaarukku Male : Kandavar nenjai katti izhukkum pagattu yaarukku Female : Kannai vittu pennai thurathum pazhakkam yaarukku Male : Kandavar nenjai katti izhukkum pagattu yaarukku Female : Pennum aanum pottiyittaal tholvi yaarukku..tholvi yaarukku Male : pandhalilae Female : Aaahaa pandhalilae Male : Manapandhalilae thaali sumakkum nilamai yaarukku Chorus : Ha ha ha
தமிழ்
பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே பெண் : மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே ஆண் : ஹோ ஹோ பெண் : அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே..... ஆண் : ஹ்ம்ம் பெண் : மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே..... ஆண் : நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா ஹா ஹா ஹான் நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா பெண் : ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா பெண்ணை அடிமையாக நடத்தும் கூடம் அரக்கரின் இனமா அரக்கரின் இனமா..... ஆண் : ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே பெண் : கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு ஆண் : கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு பெண் : கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு ஆண் : கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு பெண் : பெண்ணும் ஆணும் போட்டியிட்டால் தோல்வி யாருக்கு ஆண் : பந்தலிலே......பெண் : ஆஹா....பந்தலிலே....... ஆண் : மணப்பந்தலிலே தாலி சுமக்கும் நிலைமை யாருக்கு குழு : ஹா.....ஹா.....ஹா....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: T. R. Pappa
Release information: From Iravum Pagalum (1965) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Iravum Pagalum
- Composer: T. R. Pappa