Roman script
Singers : S. Janaki and M. S. Viswanathan Music by : Viswanathan -Ramamoorthy Chorus ……………………………. Male Part …………………………….. Chorus : Aattam aadum bothu nottam pakkadhae Male : …………………………….. Chorus : Andharathilae irundhu vanthirukkum Minnalukku aasai veikkadhae Ambai polae kannaalae aalai thakkaadhae Male Part …………………………………… Chorus Aattam aadum bothu nottam pakkadhae Andharathilae irundhu vanthirukkum Chorus Sirippilum nadippilum virikkira valaiyilum Sittugal vizhumena ennaadhae Male Part …………………………… Chorus Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa Male Part Sooming meyibi noying vaaaming Chorus Aattam aadum bothu nottam pakkadhae Andharathilae irundhu vanthirukkum Chorus Thangiduthaiyaaa melam jingidulaiyaa melam Pangidu elaam aiyaajaalam Langidi ennaa aanaa solladi summaa ………………………………………… Chorus Aattam aadum bothu nottam pakkadhae Andharathilae irundhu vanthirukkum Minnalukku aasai veikkadhae Ambai polae kannaalae aalai thakkaadhae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி குழு : லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி ஆண் : ....................... குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே ஆண் : ................................ குழு : அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் மின்னலுக்கு ஆசை வைக்காதே அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே ஆண் : ....................... குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் குழு : சிரிப்பிலும் நடிப்பிலும் விரிக்கிற வலையிலும் சிட்டுகள் விழுமென எண்ணாதே ஆண் : ....................... குழு : மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா ஆண் : சூமீங் மேயிபீ நோயிங் வாமிங்.... குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் குழு : தங்கிடுதய்யா மேளம் ஜிங்கிடுலையா மேளம் பங்கிடு எல்லாம் ஐயா ஜாலம் லங்கிடி என்னா ஆணா சொல்லடி சும்மா.... ஆண் : லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி.... குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் மின்னலுக்கு ஆசை வைக்காதே அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே
Song information
Singers: S. Janaki and M. S. Viswanathan
Music by: Viswanathan -Ramamoorthy
Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: S. Janaki and M. S. Viswanathan · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: S. Janaki and M. S. Viswanathan
- Film / album: Raja Malaiya Simman
- Composer: Viswanathan -Ramamoorthy