Roman script
Singer : K. Jamunarani Music by : Viswanathan -Ramamoorthy Female Part Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae Ondraai serum naalai un Sollaal indha velai Ullam kandu inbam kondu aadi paadudhdae Female Part Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae Female Part Un sallaaba poomaalai naan En sandhosam un kaiyil thaaan Un anbae en inbam En vaazhvin amudham Ulagam namadhu uravai unaravae Female Part Hooh ooo ho hooo hoo ooooo Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae Female Part Un anbullam maaramalae En aanandham kuraiyaamalae Un kaadhal en meedhil Nam vaazh naalil valara Ulagam namadhu uravai unaravae Female Part Hooh ooo ho hooo hoo ooooo Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae
தமிழ்
பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே ஒன்றாய்ச் சேரும் நாளை உன் சொல்லால் இந்த வேளை உள்ளம் கண்டு இன்பம் கொண்டு ஆடிப்பாடுதே பெண் : உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே பெண் : உன் சல்லாபப் பூமாலை நான் என் சந்தோசம் உன் கையில் தான் உன் அன்பே என் இன்பம் என் வாழ்வின் அமுதம் உலகம் நமது உறவை உணரவே பெண் : ஹோ...ஓ...ஹோ..ஓ ..ஹோ.. உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே பெண் : உன் அன்புள்ளம் மாறாமலே என் ஆனந்தம் குறையாமலே உன் காதல் என் மீதில் நம் வாழ் நாளில் வளர உலகம் நமது உறவை உணரவே.... பெண் : ஹோ...ஓ...ஹோ..ஓ ..ஹோ.. உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே
Song information
Singer: K. Jamunarani
Music by: Viswanathan -Ramamoorthy
Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Raja Malaiya Simman
- Composer: Viswanathan -Ramamoorthy