Roman script

Kannadi Kannam Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by K. Jamunarani. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi.
Singer : K. Jamunarani
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Music : …………………
Female Part
Kannadi kannam kaanbavar ullam
Singaara veri kollum
Hmm mmm mmm mmm
Kannadi kannam kaanbavar ullam
Singaara veri kollum
Karuvizhiyal pala kadhai sollum
Kani mozhiyaal ulagidhai vellum
Female and Chorus : Karuvizhiyal pala kadhai sollum
Kani mozhiyaal ulagidhai vellum
Female Part
En kannadi kannam kaanbavar ullam
Singaara veri kollum
Music : …………………
Female Part
Palar ennaadha dhellaam enni
Manam yemara vandhaadum sindhaamani
Chorus : Haa aa aa aa aa aa aa
Female : Palar ennaadha dhellaam enni
Manam yemara vandhaadum sindhaamani
Engum kaana mudiyatha maangani
Inba moottidum ilanganni
Engum kaana mudiyatha maangani
Inba moottidum ilanganni
Thanga thalir maeni kalaivaani azhaguraani
Female Part
En kannadi kannam kaanbavar ullam
Singaara veri kollum
Music : …………………
Female Part
Inaiyillaadhu minnum thaarai
Mugam ullasam kondaadum sendhaamarai
Chorus : Haa aa aa aa aa aa aa
Female : Inaiyillaadhu minnum thaarai
Mugam ullasam kondaadum sendhaamarai
Pulli maanin inamaana maadhu naan
Bodhaiyuttidum madhuve dhaan
Pulli maanin inamaana maadhu naan
Bodhaiyuttidum madhuve dhaan
Alli parugaadha amudhaaga endrum vaazhven
Female Part
Kannadi kannam kaanbavar ullam
Singaara veri kollum
Karuvizhiyal pala kadhai sollum
Kani mozhiyaal ulagidhai vellum
Female and Chorus : En kannadi kannam kaanbavar ullam
Singaara veri kollum
Music : …………………

தமிழ்

பாடகி : கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
இசை : .....................
பெண் : கண்ணாடிக் கன்னம் காண்பவர் உள்ளம்
சிங்கார வெறிக் கொள்ளும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
கண்ணாடிக் கன்னம் காண்பவர் உள்ளம்
சிங்கார வெறிக் கொள்ளும்
கருவிழியால் பல கதை சொல்லும்
கனிமொழியால் உலகிதை வெல்லும்
பெண் மற்றும் குழு : கருவிழியால் பல கதை சொல்லும்
கனிமொழியால் உலகிதை வெல்லும்\
பெண் : என் கண்ணாடிக் கன்னம் காண்பவர் உள்ளம்
சிங்கார வெறிக் கொள்ளும்
இசை : ................
பெண் : பலர் எண்ணாததெல்லாம் எண்ணி
மனம் ஏமாற வந்தாடும் சிந்தாமணி
குழு : ஹா ஆஅ ஆஅ ஆஅ
பெண் : பலர் எண்ணாததெல்லாம் எண்ணி
மனம் ஏமாற வந்தாடும் சிந்தாமணி
எங்கும் காண முடியாத மாங்கனி
இன்ப மூட்டிடும் இளங்கன்னி
எங்கும் காண முடியாத மாங்கனி
இன்ப மூட்டிடும் இளங்கன்னி
தங்கத் தளிர் மேனி கலைவாணி அழகுராணி
பெண் : என் கண்ணாடிக் கன்னம் காண்பவர் உள்ளம்
சிங்கார வெறிக் கொள்ளும்
இசை : ................
பெண் : இணையில்லாது மின்னும் தாரை
முகம் உல்லாசம் கொண்டாடும் செந்தாமரை
குழு : ஹா ஆஅ ஆஅ ஆஅ
பெண் : இணையில்லாது மின்னும் தாரை
முகம் உல்லாசம் கொண்டாடும் செந்தாமரை
புள்ளி மானின் இனமான மாது நான்
போதையூட்டிடும் மதுவேதான்
புள்ளி மானின் இனமான மாது நான்
போதையூட்டிடும் மதுவேதான்
அள்ளிப் பருகாத அமுதாக என்றும் வாழ்வேன்
பெண் : கண்ணாடிக் கன்னம் காண்பவர் உள்ளம்
சிங்கார வெறிக் கொள்ளும்
கருவிழியால் பல கதை சொல்லும்
கனிமொழியால் உலகிதை வெல்லும்
பெண் மற்றும் குழு : கண்ணாடிக் கன்னம் காண்பவர் உள்ளம்
சிங்கார வெறிக் கொள்ளும்
இசை : ................

Song video

Watch on YouTube

Song information

Singer: K. Jamunarani

Music Director: K. V. Mahadevan

Lyricist: A. Maruthakasi

Cast: K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others

Release information: From Engal Kuladevi (1959) · Singer: K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song