Roman script

Singer : P. Susheela
Music by : Viswanathan -Ramamoorthy
Female Part
Gundoosi kangal kuthudhu paaru
Kollaamal adhu aalai kolludhu paaru
Female Part
Gundoosi kangal kuthudhu paaru
Kollaamal adhu aalai kolludhu paaru
Female Part
Singaari en angam jolikudhae
Ingae nee vaavendru azhaikkudhae
Sundhari naanae en mozhithaenae
Engae soll un paarvai
Female Part
Gundoosi kangal kuthudhu paaru
Kollaamal adhu aalai kolludhu paaru
Female Part
Kandaalae odum thunbamae
Undaagum ennaal inbamae
Kanniyen roobam kaadhalin deepam
Engae soll un paarvai
Female Part
Gundoosi kangal kuthudhu paaru
Kollaamal adhu aalai kolludhu paaru

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு
பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு
பெண் : சிங்காரி என் அங்கம் ஜொலிக்குதே
இங்கே நீ வாவென்று அழைக்குதே
சுந்தரி நானே என் மொழி தேனே
எங்கே சொல் உன் பார்வை.....
பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு
பெண் : கண்டாலே ஓடும் துன்பமே
உண்டாகும் என்னால் இன்பமே
கன்னியென் ரூபம் காதலின் தீபம்
எங்கே சொல் உன் பார்வை....
பெண் : குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு

Song details

Music by: Viswanathan -Ramamoorthy

Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy