Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Mutrathu maada puraa Kaadhalukku thoodhonnu poi varumaa Mutrathu maada puraa Kaadhalukku thoodhonnu poi varumaa Sokkura em manasa Maamanukku kaadhula odhidumaa Mutha mazhaiyinil aadai katta Mundhiri thoppinil vaeli katta Thaamadham yaen endru keladi thaali katta oo oo… Male Part Mutrathu maada puraa Kaadhalukku thoodhonnu poi varumaa Sokkura em manasa Sundharikku kaadhula odhidumaa Chorus Thandhadhat thamdham thandhadhat thamdham Thandhadhat thamdham thandhadhat tham Thandhadhat thamdham thandhadhat thamdham Thandhadhat thamdham thandhadhat tham Female Part Kattalaikku dhinam kattup padugira Kattazhagi enakku Un kattu kadhai edharkku oho Chorus {Oho Female Part Oho } (5) Female Part Thottu thazhuvida sutri varugira Katti karumbunakku Veen acham ini edharkku Male Part Neerukkum vaerukkum Baedham illai Vaeredhum naan paesa vaarthai illai Female Part Aaruyir kaavalanae Un kaaval thaedi thaan Thaeyudhu vaan piraiyae Male Part Aadidum kaaviriyae Nee vandhu kooda thaan Paadudhu vaalibamae Female Part Vaa vaadidudhae vaasa mullai Nee thoda thaamadham yen Male Part Mutrathu maada puraa Kaadhalukku thoodhonnu poi varumaa Sokkura em manasa Sundharikku kaadhula odhidumaa Male Part Vetkam varugaiyil pathu nilavena Vatta mugam sivakka andha vetti nilavedharkku Female Part {Oho Chorus Oho} (5) Male Part Mutha kadalukkum Muthu kulithida Thittam itta piragum veen vetti kadhai edharkku Female Part Raamanum seethaikku maalai ida Mandhiram sollidum vaelai idhu Male Part Kaeladi thaamaraiyae Un naanam kaana thaan Vaazhndhidum sooriyanae Female Part Aanandha sooriyanae Unnodu saera thaan Pootthidum thaamaraiyae Male Part Naan ennai ingae thandhu vitten Nambudee sundhariyae Female Part Mutrathu maada puraa Kaadhalukku thoodhonnu poi varumaa Sokkura em manasa Maamanukku kaadhula odhidumaa Male Part Mutha mazhaiyinil aadai katta Mundhiri thoppinil vaeli katta Nitham thavikkira chittukku thaali katta oo… Female Part Mutrathu maada puraa Kaadhalukku thoodhonnu poi varumaa Male Part Sokkura em manasa Sundharikku kaadhula odhidumaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : முச்சத்து மாடப் புறா காதலுக்கு தூதொண்ணு போய் வருமா முச்சத்து மாடப் புறா காதலுக்கு தூதொண்ணு போய் வருமா சொக்குற எம் மனச மாமனுக்கு காதுல ஓதிடுமா முத்த மழையினில் ஆடை கட்ட முந்திரித் தோப்பினில் வேலி கட்ட தாமதம் ஏன் என்று கேளடி தாலி கட்ட ஓ... ஆண் : முற்றத்து மாடப் புறா காதலுக்கு தூதொண்ணு போய் வருமா சொக்குற எம் மனச சுந்தரிக்கு காதுல ஓதிடுமா குழு : தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம் தந்ததத் தம் தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம் தந்ததத் தம் பெண் : கட்டளைக்கு தினம் கட்டுப்படுகிற கட்டழகி எனக்கு உன் கட்டுக் கதை எதற்கு ஓஹொ குழு : {ஓஹொ பெண் : ஓஹொ} (5) பெண் : தொட்டுத் தழுவிட சுற்றி வருகிற கட்டிக் கரும்புனக்கு வீண் அச்சம் இனி எதற்கு ஆண் : நீருக்கும் வேருக்கும் பேதம் இல்லை வேறெதும் நான் பேச வார்த்தை இல்லை பெண் : ஆருயிர் காவலனே உன் காவல் தேடித்தான் தேயுது வான் பிறையே ஆண் : ஆடிடும் காவிரியே நீ வந்து கூடத்தான் பாடுது வாலிபமே பெண் : வா வாடிடுதே வாச முல்லை நீ தொடத் தாமதம் ஏன் ஆண் : ஓ முற்றத்து மாடப் புறா காதலுக்கு தூதொண்ணு போய் வருமா சொக்குற எம் மனச சுந்தரிக்கு காதுல ஓதிடுமா ஆண் : வெட்கம் வருகையில் பத்து நிலவென வட்ட முகம் சிவக்க அந்த வெட்டி நிலவெதற்கு பெண் : {ஓஹொ குழு : ஓஹொ} (5) ஆண் : முத்தக் கடலுக்குள் முத்துக் குளித்திட திட்டம் இட்ட பிறகு வீண் வெட்டிக் கதை எதற்கு பெண் : ராமனும் சீதைக்கு மாலை இட மந்திரம் சொல்லிடும் வேளை எது ஆண் : கேளடி தாமரையே உன் நாணம் காணத்தான் வாழ்ந்திடும் சூரியனே பெண் : ஆனந்த சூரியனே உன்னோடு சேரத்தான் பூத்திடும் தாமரையே ஆண் : நான் என்னை இங்கே தந்து விட்டேன் நம்புடீ சுந்தரியே பெண் : முச்சத்து மாடப் புறா காதலுக்கு தூதொண்ணு போய் வருமா சொக்குற எம் மனச மாமனுக்கு காதுல ஓதிடுமா ஆண் : முத்த மழையினில் ஆடை கட்ட முந்திரித் தோப்பினில் வேலி கட்ட நித்தம் தவிக்கிற சிட்டுக்குத் தாலி கட்ட ஓ... பெண் : முச்சத்து மாடப் புறா காதலுக்கு தூதொண்ணு போய் வருமா ஆண் : சொக்குற எம் மனச சுந்தரிக்கு காதுல ஓதிடுமா
Song details
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Periya Kudumbam (1995) · Lyricist: R.V. Udhaya Kumar
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Periya Kudumbam
- Composer: Ilayaraja