Roman script
Singer : P. Susheela Music by : Panchu Arunachalam Lyrics by : K. Vijaya Bhaskar Female Part ………………. Female Part Muththu nagai sinthi varum raja Muththa mazhai alli tharum roja Unnai petra annaiyoru kanni Ulavugindraal un anbai enni Female Part Muththu nagai sinthi varum raja Muththa mazhai alli tharum roja Unnai petra annaiyoru kanni Ulavugindraal un anbai enni Female Part Mangaikku oor podum veli Maarbodu uravaadum thaali Mangaikku oor podum veli Maarbodu uravaadum thaali Female Part Kaaviyam paadum sagunthalai maathu Kaaviyam paadum sagunthalai maathu Kathai pola en vaazhvum nadai poduthae Female Part Muththu nagai sinthi varum raja Muththa mazhai alli tharum roja Unnai petra annaiyoru kanni Ulavugindraal un anbai enni Female Part Ellaarukkum vazhi kaattum deva En vaazhvil oliyaetra vaa vaa Ellaarukkum vazhi kaattum deva En vaazhvil oliyaetra vaa vaa Female Part Alai mothum odam karai serum neram Alai mothum odam karai serum neram Moovarum serum varam ondru thaa Female Part Muththu nagai sinthi varum raja Muththa mazhai alli tharum roja Unnai petra annaiyoru kanni Ulavugindraal un anbai enni
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : ....................... பெண் : முத்து நகை சிந்தி வரும் ராஜா முத்த மழை அள்ளி தரும் ரோஜா உன்னை பெற்ற அன்னையொரு கன்னி உலவுகின்றாள் உன் அன்பை எண்ணி பெண் : முத்து நகை சிந்தி வரும் ராஜா முத்த மழை அள்ளி தரும் ரோஜா உன்னை பெற்ற அன்னையொரு கன்னி உலவுகின்றாள் உன் அன்பை எண்ணி பெண் : மங்கைக்கு ஊர் போடும் வேலி மார்போடு உறவாடும் தாலி மங்கைக்கு ஊர் போடும் வேலி மார்போடு உறவாடும் தாலி பெண் : காவியம் பாடும் சகுந்தலை மாது காவியம் பாடும் சகுந்தலை மாது கதை போல என் வாழ்வும் நடை போடுதே பெண் : முத்து நகை சிந்தி வரும் ராஜா முத்த மழை அள்ளி தரும் ரோஜா உன்னை பெற்ற அன்னையொரு கன்னி உலவுகின்றாள் உன் அன்பை எண்ணி பெண் : எல்லார்க்கும் வழிக் காட்டும் தேவா என் வாழ்வில் ஒளியேற்ற வா வா எல்லார்க்கும் வழிக் காட்டும் தேவா என் வாழ்வில் ஒளியேற்ற வா வா பெண் : அலை மோதும் ஓடம் கரை சேரும் நேரம் அலை மோதும் ஓடம் கரை சேரும் நேரம் மூவரும் சேரும் வரம் ஒன்று தா பெண் : முத்து நகை சிந்தி வரும் ராஜா முத்த மழை அள்ளி தரும் ரோஜா உன்னை பெற்ற அன்னையொரு கன்னி உலவுகின்றாள் உன் அன்பை எண்ணி
Song information
Singer: P. Susheela
Music by: Panchu Arunachalam
Lyrics by: K. Vijaya Bhaskar
Release information: From Per Solla Oru Pillai (1978) · Singer: P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Per Solla Oru Pillai
- Composer: Panchu Arunachalam
- Lyricist: K. Vijaya Bhaskar