Roman script
Singer : Sujatha Music by : Deva Female Part Ooo……oo…oo….oo….. Ooo……oo…oo….oo….. Chorus Ekki ekki ekkuvaa Ekki ekki ekkuvaa Saksikkuchchaa saksikkuchchaa Ekki ekki ekkuvaa Ekki ekki ekkuvaa Saksikkuchchaa saksikkuchchaa Female Part Muththu muththaa pooththirukkum Mulla poova pudichchirukku Koththu koththaa kaaichchirukkum Thiraatchai pazham pudichchirukku Female Part Antha malai maelae oodum Vellai megam pudichchirukku Intha nadhiyoram neenthum Chinna meenum pudichchirukku Innum ennennavo pudichchirukku Ellaamae rompa rompa pudichchirukku Female Part Manja manja palvarisai Makkaa cholam pidichchirukku Chinna chinna thannikudam Ilaneerum pidichchirukku Chorus Oo…..yae…..oo…..yae Oo…..yae…..oo…..yae Female Part Puththagaththai polae rekkai viriththaadum Pattaampoochchi pudichchirukku Kadhal kavithaanoyaarariya koodum Aattuthaadi pudicchhirukku Female Part Mannil vizhunthaalum endrum uyir vaazhum Antha malaiyaruvi enakku pudichchirukku Nandri kadanodu mannil thalai saayum Nellin mariyaathai kooda pudichchirukku Female Part Antha thogaimayil pudichchirukku Intha vellai muyal pudichchirukku Innum ennennavo pudichchirukku Ellaamae rompa rompa pudichchirukku Female Part Mutti mutti paal kudikkum Kannukkutti pudichchirukku Katti katti vachchirkkum Kaaval bommai pudichchirukku Female Part Kaippidi neenda kudai pol Panai maram pudichchirukku Kai veesaamal nadakkum Kaattraiyum pudichchirukku Innum ennennavo pudichchirukku Ellaamae rompa rompa pudichchirukku Female Part Natchaththira kaal padhikkum Vaaththu koottam pudichchirukku Sembaruththi konda potta Sevalaiyum pudichirukku Female Part Ooo……oo…oo….oo….. Ooo……oo…oo….oo…..
தமிழ்
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஓஒ......ஓ.......ஓ....ஓ...... ஓஒ......ஓ.......ஓ....ஓ...... குழு : எக்கி எக்கி எக்குவா எக்கி எக்கி எக்குவா சக்சிக்குச்சா சக்சிக்குச்சா.... எக்கி எக்கி எக்குவா எக்கி எக்கி எக்குவா சக்சிக்குச்சா சக்சிக்குச்சா.... பெண் : முத்து முத்தா பூத்திருக்கும் முல்லப் பூவ புடிச்சிருக்கு கொத்து கொத்தா காய்ச்சிருக்கும் திராட்சைப் பழம் புடிச்சிருக்கு பெண் : அந்த மலை மேலே ஓடும் வெள்ளை மேகம் புடிச்சிருக்கு இந்த நதியோரம் நீந்தும் சின்ன மீனும் புடிச்சிருக்கு...... இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு பெண் : மஞ்ச மஞ்ச பல்வரிசை மக்காசோளம் பிடிச்சிருக்கு சின்ன சின்ன தண்ணிகுடம் இளநீரும் பிடிச்சிருக்கு குழு : ஓ......யே....... ஓ......யே....... ஓ......யே....... ஓ......யே....... பெண் : புத்தகத்தை போலே ரெக்கை விரித்தாடும் பட்டாம்பூச்சி புடிச்சிருக்கு காதல் கவிதானோ யாரறிய கூடும் ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு பெண் : மண்ணில் விழுந்தாலும் என்றும் உயிர் வாழும் அந்த மலையருவி எனக்கு புடிச்சிருக்கு நன்றி கடனோடு மண்ணில் தலை சாயும் நெல்லின் மரியாதை கூட புடிச்சிருக்கு பெண் : அந்த தோகைமயில் புடிச்சிருக்கு இந்த வெள்ளை முயல் புடிச்சிருக்கு இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு பெண் : முட்டி முட்டி பால் குடிக்கும் கன்னுக்குட்டி புடிச்சிருக்கு கட்டி கட்டி வச்சிருக்கும் காவல் பொம்மை புடிச்சிருக்கு பெண் : கைப்பிடி நீண்ட குடை போல் பனை மரம் புடிச்சிருக்கு கை வீசாமல் நடக்கும் காற்றையும் புடிச்சிருக்கு இன்னும் என்னென்னவோ புடிச்சிருக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு... பெண் : நட்சத்திர கால் பதிக்கும் வாத்து கூட்டம் புடிச்சிருக்கு செம்பருத்தி கொண்ட போட்ட சேவலையும் புடிச்சிருக்கு பெண் : ஓஒ......ஓ.......ஓ....ஓ...... ஓஒ......ஓ.......ஓ....ஓ......
Song information
Singer: Sujatha
Music by: Deva
Release information: From Veeranadai (2000) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Sujatha
- Film / album: Veeranadai
- Composer: Deva