Roman script
Singers : S. V. Ponnusami and S. Prema Music by : C. N. Pandurangan Lyrics by : Aalangudi Somu Female Part Muthu kulippavarae Konjam pakkathilae vaanga Muthu kulippavarae Konjam pakkathilae vaanga Female Part Mukkani saareduthu nenja Kinnathilae thaanga Mukkani saareduthu nenja Kinnathilae thaanga Muthu kulippavarae Konjam pakkathilae vaanga Male Part Moozhgi ezhundhuvitten Indha muthaiyum kandeduthen haa Moozhgi ezhundhuvitten Indha muthaiyum kandeduthen Manadhil pooti veithen En uyirai kaaval veithen Manadhil pooti veithen En uyirai kaaval veithen Male Part Moozhgi ezhundhuvitten Indha muthaiyum kandeduthen Female Part Urakkam varamal Ennai thadupadhenna Urakkam varamal Ennai thadupadhenna Porukka vidaamal Ullam thavippadhenna Porukka vidaamal Ullam thavippadhenna Male Part Kaatru vandhu muthamittaal Kaar megam neer poliyum Female : Aaa..aaa..aa..aa..aa…aa..aa.. Male Part Kaatru vandhu muthamittaal Kaar megam neer poliyum Kaadhal vellam pongi vandhaal Kaaviyathil thaen paayum Kaadhal vellam pongi vandhaal Kaaviyathil thaen paayum Moozhgi elunthu vitten Indha muthaiyum kandeduthen Female Part Ilamai vaanilae Ennam parappadhenna Ilamai vaanilae Ennam parappadhenna Inam puriyadha Sugam pirappadhenna Inam puriyadha Sugam pirappadhenna Male Part Nerungi vandhu nindruvittal Ninaivum mayangi varum Nerungi vandhu nindruvittal Ninaivum mayangi varum Mayakkam vandhu theliyum munnae Maru naalum vidinthu vidum Mayakkam vandhu theliyum munnae Maru naalum vidinthu vidum Female Part Muthu kulippavarae Konjam pakkathilae vaanga Mukkani saareduthu nenja Kinnathilae thaanga Male Part Moozhgi ezhundhuvitten Indha muthaiyum kandeduthen
தமிழ்
பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி மற்றும் எஸ். பிரேமா இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க பெண் : முக்கனிச் சாறெடுத்து நெஞ்ச கிண்ணத்திலே தாங்க முக்கனிச் சாறெடுத்து நெஞ்ச கிண்ணத்திலே தாங்க முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க ஆண் : மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த முத்தையும் கண்டெடுத்தேன் ஹா மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த முத்தையும் கண்டெடுத்தேன் மனதில் பூட்டி வைப்பேன் என் உயிரை காவல் வைப்பேன்.... மனதில் பூட்டி வைப்பேன் என் உயிரை காவல் வைப்பேன்.... ஆண் : மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த முத்தையும் கண்டெடுத்தேன் ஹா பெண் : உறக்கம் வராமல் என்னைத் தடுப்பதென்ன உறக்கம் வராமல் என்னைத் தடுப்பதென்ன பொறுக்க விடாமல் உள்ளம் தவிப்பதென்ன பொறுக்க விடாமல் உள்ளம் தவிப்பதென்ன ஆண் : காற்று வந்து முத்தமிட்டால் கார் மேகம் நீர் பொழியும் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : காற்று வந்து முத்தமிட்டால் கார்மேகம் நீர் பொழியும் காதல் வெள்ளம் பொங்கி வந்தால் காவியத்தில் தேன் பாயும் காதல் வெள்ளம் பொங்கி வந்தால் காவியத்தில் தேன் பாயும் மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த முத்தையும் கண்டெடுத்தேன் பெண் : இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன இனம் புரியாத சுகம் பிறப்பதென்ன இனம் புரியாத சுகம் பிறப்பதென்ன ஆண் : நெருங்கி வந்து நின்றுவிட்டால் நினைவும் மயங்கி வரும் நெருங்கி வந்து நின்றுவிட்டால் நினைவும் மயங்கி வரும் மயக்கம் வந்து தெளியும் முன்னே மறு நாளும் விடிந்து விடும் மயக்கம் வந்து தெளியும் முன்னே மறு நாளும் விடிந்து விடும் பெண் : முத்து குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க முக்கனிச் சாறெடுத்து நெஞ்ச கிண்ணத்திலே தாங்க ஆண் : மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த முத்தையும் கண்டெடுத்தேன்........
Song information
Singers: S. V. Ponnusami and S. Prema
Music by: C. N. Pandurangan
Lyrics by: Aalangudi Somu
Release information: From Sathiyam Thavarathe (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: S. V. Ponnusami and S. Prema
- Film / album: Sathiyam Thavarathe
- Composer: C. N. Pandurangan
- Lyricist: Aalangudi Somu