Roman script
Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female Part { Muthaana Muthallavo mudhirndhu Vandha muthallavo Kattana malarallavo Kadavul thandha porulallavo } (2) Female Part Muthaana Muthallavo Female Part ……………………… Female Part Chinnanjiru Siragukonda singaara Chittallavo Female Part { Semmadhulai Pilandhu sirithu varum Siripallavo } (2) Female Part { Maavadu Kannalavo mainavin Mozhiyallavo } (2) Female Part Poovin Manamallavo pon Pondra mugamallavo Female Part Muthaana Muthallavo mudhirndhu Vandha muthallavo Kattana malarallavo Kadavul thandha porulallavo Female Part Muthaana Muthallavo Female Part ……………… Female Part Vaazhadha Manidharaiyum Vaazhavaikum seiallavo Female Part { Pesadha Deivathaiyum pesa Vaikum thaayallavo } (2) Female Part Thaazham Kudai allavo Thallaadum nadaiyallavo Female Part Maalai Pozhudhallavo Vandadum chendallavo Female Part Muthaana Muthallavo mudhirndhu Vandha muthallavo Kattana malarallavo Kadavul thandha porulallavo Female Part Muthaana Muthallavo Female Part ………………………………
தமிழ்
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ } (2) பெண் : முத்தான முத்தல்லவோ பெண் : ........................ பெண் : சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார சிட்டல்லவோ பெண் : { செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ } (2) பெண் : { மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ } (2) பெண் : பூவின் மணமல்லவோ பொன்போன்ற முகமல்லவோ பெண் : முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ பெண் : முத்தான முத்தல்லவோ பெண் : ........................ பெண் : வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ பெண் : { பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ } (2) பெண் : தாழம்குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ பெண் : மாலை பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ பெண் : முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ பெண் : முத்தான முத்தல்லவோ பெண் : ........................
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Nenjil Or Aalayam (1962) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Nenjil Or Aalayam
- Composer: M.S. Viswanathan