Roman script
Mute Love Story Song Lyrics is a track from Oh God Beautiful Tamil Film– 2025, Starring Gopi, Sudhakar and Others. This song was sung by Kapil Kapilan and the music was composed by JC Joe. Lyrics works are penned by Uma Devi. Singer : Kapil Kapilan Music Director : JC Joe Lyricist : Uma Devi Male Part Uyire uyire uravan unadharugile Ariyaa mazhalai kaadhal neeyadi Isaiyin vazhiye iyalbai enai purindhida Unaipol enakkor thozhi yaaradi Male Part Siragil ennai seradi Iragaai alaipaaigiren Tharaiyil meen vaazhnthida Yogam yedhadi Male Part Iravin niram maarumbodhu Nilavin niram maarumaa Pagalin velichangalaal Paadhai maarumaa? Male Part Ezhaiyin kaatile Thee pidiththu pogalaam Saambalin kaambilum Kaadhal pookume Male Part Chinna chinna thuligal korthu Nadhigal nadanthu pogudhe Undhan anbil sernthida Nenjam yengudhe Male Part Asaiyum nodigal rasithenadi Azhagin nunigal padithenadi Dhisaigal irundhum maranthenadi Viral nee pidikka paranthegi pogirene Male Part Kadal pola kaadhala kalandhayadi nenjile Karai thaandi povadhu nyayam aaguma Thala kodhum anbile thaai pola paarkiren Kanneera polave kaadhal oorudhe Male Part Ezhaiyin kaatile Thee pidiththu pogalaam Saambalin kaambilum Kaadhal pookume Male Part Chinna chinna thuligal korthu Nadhigal nadanthu pogudhe Undhan anbil sernthida Nenjam yengudhe
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசையமைப்பாளர் : ஜே சி ஜோ பாடலாசிரியர் : உமா தேவி ஆண் : உயிரின் உயிரே உறவன் உனதருகிலே அறியா மழலை காதல் நீயடி இசையின் வழியே இயல்பாய் எனைப் புரிந்திட உனைபோல் எனக்கோர் தோழி யாரடி ஆண் : சிறகில் என்னைச் சேரடி இறகாய் அலைப் பாய்கிறேன் தரையில் மீன் வாழ்ந்திட யோகம் ஏதடி ஆண் : இரவின் நிறம் மாறும்போது நிலவின் நிறம் மாறுமா பகலின் வெளிச்சங்களால் பாதை மாறுமா? ஆண் : ஏழையின் காற்றிலே தீ பிடித்து போகலாம் சாம்பலின் காம்பிலும் காதல் பூக்குமே ஆண் : சின்ன சின்ன துளிகள் கோர்த்து நதிகள் நடந்து போகுதே உந்தன் அன்பில் சேர்ந்திட நெஞ்சம் ஏங்குதே ஆண் : ஆசையும் நொடிகள் ரசித்தேனடி அழகின் நுனிகள் படித்தேனடி திசைகள் இருந்தும் மறந்தேனடி விரல் நீ பிடிக்க பறந்தேகி போகிறேன் ஆண் : கடல் போல காதல கலந்தாயடி நெஞ்சிலே கரை தான்டி போவது நியாயம் ஆகுமா தலை கோதும் அன்பிலே தாய் போல பார்க்கிறேன் கண்ணீர போலவே காதல் ஊறுதே ஆண் : ஏழையின் காற்றிலே தீ பிடித்து போகலாம் சாம்பலின் காம்பிலும் காதல் பூக்குமே ஆண் : சின்ன சின்ன துளிகள் கோர்த்து நதிகள் நடந்து போகுதே உந்தன் அன்பில் சேர்ந்திட நெஞ்சம் ஏங்குதே
Song information
Singer: Kapil Kapilan
Release information: From Oh God Beautiful (2025) · Singer: Kapil Kapilan · Lyricist: Uma Devi · Music: JC Joe
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Oh God Beautiful