Roman script

Mugavari Thedi Song Lyrics from Kaakaa – 2025 Film, Starring Inigo Prabhakar, Sendrayan, Munishkanth, Rosemin, Dhanya and Manimegalai. This song was sung by Saindhaviand the music composed by Kevin D’Costa. Lyrics works are penned by lyricist Sabarish.

Singer : Saindhavi

Music Director : Kevin D’Costa

Lyricist : Sabarish

Female Part

Mugavari thedi alanchen

En mudhal needhaan mulusa purinchen

Marupadiyum naanum samanjen

Naan unakkena poothu pudhusa velenchen

Female Part

Vaasalathaan paathirukken

Paavipaya vaayendaa

Kaal kadukka kaathirukken

Vaari kolla vaayendaa

Female Part

En usurae unakkenathaan irukku

Un varavu enakkadhuthaan kizhakku

Female Part

Pothi vecha aasai ellaam

Vetta veli soodamaachu

Pottu veikkum aasai mattum

Pathikitta deepam aachu

Female Part

Ohh pethavanga pechai ellam

Vittu thalli kooda vaaren

Mathavanga paarva munna

Vakaknaiyaa vaazha poren

Female Part

Mugavari thedi alanchen

En mudhal needhaan mulusa purinchen

Marupadiyum naanum samanjen

Naan unakkena poothu pudhusa velenchen

Female Part

Kanna kothi pona kaadhal

Kannu rendum unna thedum

Enna kothi poga neeyum

Vandhu ninna adhuve podhum

Female Part

Ohh konja nanja kaadhal ellaam

Nenjukuli thaanga villa

Manja kodi maala maathi

Kitta varamm hmm mm thaaren

Female Part

Mugavari thedi alanchen

En mudhal needhaan mulusa purinchen

Marupadiyum naanum samanjen

Naan unakkena poothu pudhusa velenchen

Female Part

Vaasalathaan paathirukken

Paavipaya vaayendaa

Kaal kadukka kaathirukken

Vaari kolla vaayendaa

Female Part

En usurae unakkenathaan irukku

Un varavu enakkadhuthaan kizhakku

தமிழ்

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : கெவின் டி'கோஸ்டா

பாடல் ஆசிரியர் : சபரிஷ்

பெண் : முகவரி தேடி அலைஞ்சேன்

என் முதல் நீதான் முழுசா புரிஞ்சேன்

மறுபடியும் நானும் சமஞ்சேன்

நான் உனக்கென பூத்து புதுசா வெலஞ்சேன்

பெண் : வாசலாத்தான் பாத்திருக்கேன்

பாவிபய வாயேண்டா

கால் கடுக்க காத்திருக்கேன்

வாரி கொள்ள வாயேண்டா

பெண் : என் உசுரே உனக்கெனதான் இருக்கு

உன் வரவு எனக்கதுதான் கிழக்கு

பெண் : பொத்தி வெச்ச ஆசை எல்லாம்

வெட்ட வெளி சூடமாச்சு

பொட்டு வைக்கும் ஆசை மட்டும்

பத்திகிட்ட தீபம் ஆச்சு

பெண் : ஓ பெத்தவங்க பேச்சை எல்லாம்

விட்டு தள்ளி கூட வாரேன்

மத்தவங்க பார்வை முன்ன

வக்கணையா வாழ போறேன்

பெண் : கண்ணா கொத்தி போன காதல்

கண்ணு ரெண்டும் உன்ன தேடும்

என்ன கொத்தி போக நீயும்

வந்து நின்னா அதுவே போதும்

பெண் : ஓ கொஞ்ச நஞ்ச காதல் எல்லாம்

நெஞ்சுக்குழி தாங்க வில்ல

மஞ்ச கொடி மாலை மாத்தி

கிட்ட வரம் ம்ம் ம்ம் தாரேன்

பெண் : முகவரி தேடி அலைஞ்சேன்

என் முதல் நீதான் முழுசா புரிஞ்சேன்

மறுபடியும் நானும் சமஞ்சேன்

நான் உனக்கென பூத்து புதுசா வெலஞ்சேன்

பெண் : வாசலாத்தான் பாத்திருக்கேன்

பாவிபய வாயேண்டா

கால் கடுக்க காத்திருக்கேன்

வாரி கொள்ள வாயேண்டா

பெண் : என் உசுரே உனக்கெனதான் இருக்கு

உன் வரவு எனக்கதுதான் கிழக்கு

Song information

Singer: Saindhavi

Release information: From Kaakaa (2025) · Singer: Saindhavi · Lyricist: Sabarish · Music: Kevin D’Costa

Explore this song