Roman script
Moothaval Nee Song Lyrics is the track from Arangetram Tamil Film – 1973, Starring Sivakumar, Kamalahasan, Srikanth, S. V. Subbaiah, R. Sasikumar, Senthamarai, Krishna Rao, R. Neelakandan, Jai Sankar, T. A. Prameela, Usha Rani, Jayachithra, Jayasudha, M. N. Rajam, M. S. Sundaribai, Baby Rani and Lakshmi. This song was sung by P. Susheela. The music was composed by V. Kumar. Lyrics works penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : V. Kumar Lyricist : Kannadasan Female Part Moothaval nee koduthaai Vaazhvilae munnaetram Munnaerum vazhiyil indru Ilaiyaval arangaettram.. Thamizhae …ye… Female Part Moothaval nee koduthaai Vaazhvilae munnaetram Munnaerum vazhiyil indru Ilaiyaval arangaettram.. Female : Megathaal mazhai pozhiyum Megathukku laabam enna Megathaal mazhai pozhiyum Megathukku laabam enna Thiyaagathaal emai valartha Deivam kanda laabam enna Moothaval nee Female Part
Thannaiyae taheithu tharum Sandahnam undhan ullam Mannilae oruvar illai Mangai unakkeedu solla Thannaiyae taheithu tharum Sandahnam undhan ullam Mannilae oruvar illai Mangai unakkeedu solla Ennavoo nee kedaithaai Ellorkkum vazhvu thara Moothaval nee Music : …………………. Female Part Aanaaga pirandhirundhaal Raajangam uandhu kaiyil Pennaaga pirandhu vittaai Naangal thaan un madiyil Aanaaga pirandhirundhaal Raajangam uandhu kaiyil Pennaaga pirandhu vittaai Naangal thaan un madiyil Thanmaanam kaappaval nee Sanmaanam yaar tharuvaar Female Part Moothaval nee koduthaai Vaazhvilae ……arangaettram.. Moothaval nee koduthaai Female : Kalyaana sugamum illai Kadamaikku mudivum illai Ethanai iravu kandaai Enna nee uravu kandaai Kalyaana sugamum illai Kadamaikku mudivum illai Ethanai iravu kandaai Enna nee uravu kandaai Kannmoodum velaiyilum Emmai thaan kanavu kandaai Female Part Moothaval nee koduthaai Vaazhvilae munnaetram Munnaerum vazhiyil indru Ilaiyaval arangaettram..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்.. தமிழே.....ஏ பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம் பெண் : மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன தியாகத்தால் எமை வளர்த்த தெய்வம் கண்ட லாபமென்ன மூத்தவள் நீ பெண் : தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம் மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம் மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல என்னவோ நீ கிடைத்தாய் எல்லோர்க்கும் வாழ்வு தர மூத்தவள் நீ இசை : ...................... பெண் : ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில் பெண்ணாக பிறந்து விட்டாய் நாங்கள்தான் உன் மடியில் ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில் பெண்ணாக பிறந்து விட்டாய் நாங்கள்தான் உன் மடியில் தன்மானம் காப்பவள் நீ சன்மானம் யார் தருவார் பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே ........ அரங்கேற்றம் மூத்தவள் நீ ... பெண் : கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய் கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய் கண்மூடும் வேளையிலும் எம்மைதான் கனவு கண்டாய் பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம் இளையவள் அரங்கேற்றம்
Song information
Singer: P. Susheela
Release information: From Arangetram (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Arangetram