Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : T. Rajendar

Female Part

Mmm….mmmmmm…..mmm…

Aaa…..aaa….aa….aa….

Female Part

Moongil kaattoram…mmm….

Kuzhalin naadham naan ketkiraen

Mugilin oorgolam…mmm..

Vaanil niththam naan paarkkiraen

Female Part

Kuyilae en kaadhodu nee paada vaa

Malarae un idhazh kondu nee pesa vaa

Female Part

Moongil kaattoram…mmm….

Kuzhalin naadham naan ketkiraen

Male Part

Aaa…..aaaa….aa…..aa….aaa…..

Aaa…..aaaa….aa…..aa….aaa…..

Engae en devi….ee….

Kaanamal naan vaadinaen

Avalai naan thedi…ee…

Raagam ondru naan paadinaen

Kaaththae en kadhali engae sollu

Nadhiyae en naayagi engae sollu

Female Part

Ingae un devi…ee….

Kural kettu varugindraal

Anbae un paadal

Marakkaamal paadugindraal….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....

ஆஅ.....ஆஅ....ஆ.....ஆ.....

பெண் : மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்....

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

முகிலின் ஊர்கோலம்......ம்ம்ம....

வானில் நித்தம் நான் பார்க்கிறேன்

பெண் : குயிலே என் காதோடு நீ பாட வா

மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா

பெண் : மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்....

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

ஆண் : ஆஆ....ஆஆஆ.....ஆஆ....ஆ....ஆஆ...

ஆஆ....ஆஆஆ.....ஆஆ....ஆ....ஆஆ...

எங்கே என் தேவி.......ஈ.....

காணாமல் நான் வாடினேன்

அவளை நான் தேடி......ஈ.....

ராகம் ஒன்று நான் பாடினேன்

காத்தே என் காதலி எங்கே சொல்லு

நதியே என் நாயகி எங்கே சொல்லு

பெண் : இங்கே உன் தேவி....ஈ.....

குரல் கேட்டு வருகின்றாள்

அன்பே உன் பாடல்

மறக்காமல் பாடுகின்றாள்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: T. Rajendar

Release information: From Pookkal Vidum Thoothu (1987) · Lyricist: T. Rajendar

Explore this song