Roman script
Moongil Ilai Mele Song Lyrics is a track from Kaattu Rani Tamil Film – 1965, Starring S. A. Ashokan, K. R. Vijaya and Others. This song was sung by P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : P. S. Diwakar Lyricist : Kannadasan Female Part Moongil ilai melae thoongum pani neerae Moongil ilai melae thoongum pani neerae Thoongum pani neerai vaangum kadhironae Female Part Tholudan thol saerthu Nidhamum sugam perum marangalilae Vaayudan vaai saerthu Konji vaazhndhidum paravaigalae Moongil ilai melae thoongum pani neerae Female Part Enakkoru siragilaiyae Yengum ilamaikku thunaiyillaiyae Kulirukku neruppillaiyae Pennin gunathukku manam illaiyae Moongil ilai melae thoongum pani neerae Female Part Androru naal vandhaan Avanai indru varai kaanaen Paravai enum thozhi Avanai paarthaal varasolladi Female Part Moongil ilai melae thoongum pani neerae Thoongum pani neerai vaangum kadhironae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே பெண் : தோளுடன் தோள் சேர்த்து நிதமும் சுகம் பெரும் மரங்களிலே வாயுடன் வாய் சேர்த்து கொஞ்சி வாழ்ந்திடும் பறவைகளே மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே பெண் : எனக்கொரு சிறகில்லையே ஏங்கும் இளமைக்குத் துணையில்லையே குளிருக்கு நெருப்பில்லையே பெண்ணின் குணத்துக்கு மனம் இல்லையே மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே பெண் : அன்றொரு நாள் வந்தான் அவனை இன்று வரை காணேன் பறவை எனும் தோழி அவனைப் பார்த்தால் வரச்சொல்லடி பெண் : மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
Song information
Singer: P. Susheela
Release information: From Kaattu Rani (1965) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: P. S. Diwakar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaattu Rani