Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : K.V. Mahadevan
Male Part
Moodupani
Kulireduthu
Female Part
Mullai
Malar theneduthu
Manadhil valar
Mogamadhai theerthidava
Inbam serthidava
Female Part
{ Kaatradikum
Neramundu kaditham
Varum kaalamundu } (2)
Female Part
Kaadhal
Ennum therdhalukor
Kaalamillai
Male Part
Aaa haa
Female : Kaadhal
Ennum therdhalukor
Kaalamillai oru neramillai
Aaa haa haa
Male Part
Moodupani
Kulireduthu mullai
Malar theneduthu
Female Part
Manadhil valar
Mogamadhai theerthidava
Inbam serthidava
Male Part
{ Therdhalilae
Thotravargal thirumba
Nindru jeyipadhundu } (2)
Female Part
Kaadhalilae
Tholvi kandal jeyipadhillai
Endrum jeyipadhillai
Aaa haa haahaa
Male & Female : Moodupani
Kulireduthu mullai
Malar theneduthu
Manadhil valar
Mogamadhai theerthidava
Inbam serthidavaதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : மூடுபனி
குளிரெடுத்து
பெண் : முல்லை
மலர் தேனெடுத்து
மனதில் வளர்
மோகமதைத் தீர்த்திடவா
இன்பம் சேர்த்திடவா
பெண் : { காற்றடிக்கும்
நேரமுண்டு கடிதம்
வரும் காலமுண்டு } (2)
பெண் : காதல் என்னும்
தேர்தலுக்கோர் காலமில்லை
ஆண் : ஆஹா
பெண் : காதல் என்னும்
தேர்தலுக்கோர் காலமில்லை
ஒரு நேரமில்லை ஆஹா ஹா
ஆண் : மூடுபனி
குளிரெடுத்து முல்லை
மலர் தேனெடுத்து
பெண் : மனதில் வளர்
மோகமதைத் தீர்த்திடவா
இன்பம் சேர்த்திடவா
ஆண் : { தேர்தலிலே
தோற்றவர்கள் திரும்ப
நின்று ஜெயிப்பதுண்டு } (2)
பெண் : காதலிலே
தோல்வி கண்டால்
ஜெயிப்பதில்லை
என்றும் ஜெயிப்பதில்லை
ஆஹாஹாஹா
ஆண் & பெண் : மூடுபனி
குளிரெடுத்து முல்லை
மலர் தேனெடுத்து மனதில்
வளர் மோகமதைத் தீர்த்திடவா
இன்பம் சேர்த்திடவாSong information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: K.V. Mahadevan
Release information: From Dharmam Thalai Kaakkum (1963) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Dharmam Thalai Kaakkum
- Composer: K.V. Mahadevan