Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo Female Part Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo Moga sangeetham Female Part Vaanilaa vandhadhingae Engal thaenilaa engae Female Part Naanamae ponadhengae Enna gaanamo ingae Oomaiyin raagam ilam thaalam Indha vaedhanai podhum Andhi pagal ival paadum Female Part Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo Moga sangeetham Female Part Raathiri sayanam illai Kannai saathinaen illai Female Part Ragasiyam thoongavillai Idhil adhisayam illai Manmadhan angae radhi ingae Kanai ponadhu engae Kaama radhi suga geetham Female Part Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo Moga sangeetham Female Part Kangalaal solli vaithaen Adhai kaanavae illai Pengalae yaavum sonnaal Adhil perumaiyae illai Ithanai sonnaen idhu podhum Enai paaraai kannaa Sutru suvargalin moodi Female Part Moga sangeetham Nilavae nilavae adhai ketka vandhaaiyo Moga sangeetham
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மோக சங்கீதம் நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ........ பெண் : மோக சங்கீதம் நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ மோக சங்கீதம் பெண் : வான்நிலா வந்ததிங்கே எங்கள் தேனிலா எங்கே பெண் : நாணமே போனதெங்கே என்ன கானமோ இங்கே ஊமையின் ராகம் இளம் தாளம் இந்த வேதனை போதும் அந்தி பகல் இவள் பாடும் பெண் : மோக சங்கீதம் நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ மோக சங்கீதம் பெண் : ராத்திரி சயனமில்லை கண்ணை சாத்தினேன் இல்லை பெண் : ரகசியம் தூங்கவில்லை இதில் அதிசயம் இல்லை மன்மதன் அங்கே ரதி இங்கே கணை போனது எங்கே காமரதி சுக கீதம் பெண் : மோக சங்கீதம் நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ மோக சங்கீதம் பெண் : கண்களால் சொல்லி வைத்தேன் அதை காணவேயில்லை பெண்களே யாவும் சொன்னால் அதில் பெருமையேயில்லை இத்தனை சொன்னேன் இது போதும் என்னை பாராய் கண்ணா சுற்று சுவர்களின் மூடி பெண் : மோக சங்கீதம் நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ மோக சங்கீதம்
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Kannan Oru Kai Kuzhanthai (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kannan Oru Kai Kuzhanthai
- Composer: Ilayaraja