Roman script

Singer : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male Part

{ Mezhuguvarthi

Erigindradhu edhir kaalam

Therigindradhu } (2)

Male Part

{ Pudhiya

Paadhai varugindradhu

Pugazhaaram tharugindradhu } (2)

Male Part

Pudhu

Megam ezhugindradhu

Poonthogai asaigindradhu

Male Part

Mezhuguvarthi

Erigindradhu edhir kaalam

Therigindradhu

Male Part

{ Anbu ennum

Koyil thannilae aasai

Ennum deepam thannilae } (2)

Male Part

Ullam

Ondru parandhu

Vandhadhu

{ Uravu kolla

Pirandhu vandhadhu } (2)

Male Part

Mezhuguvarthi

Erigindradhu edhir kaalam

Therigindradhu

Male Part

{ Thaaimai

Ennum koyil thannilae

Pasam ennum deepam thannilae } (2)

Male Part

Dharmam

Ondru mayangugindradhu

{ Thannai enni kalangukindradhu } (2)

Male Part

Mezhuguvarthi

Erigindradhu edhir kaalam

Therigindradhu

Male Part

Pudhiya

Paadhai varugindradhu

Pugazhaaram tharugindradhu

Male Part

Pudhu

Megam ezhugindradhu

Poonthogai asaigindradhu

Male Part

Mezhuguvarthi

Erigindradhu edhir kaalam

Therigindradhu

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { மெழுகுவர்த்தி

எரிகின்றது எதிர் காலம்

தெரிகின்றது } (2)

ஆண் : { புதிய பாதை

வருகின்றது புகழாரம்

தருகின்றது } (2)

ஆண் : புது மேகம்

எழுகின்றது பூந்தோகை

அசைகின்றது

ஆண் : மெழுகுவர்த்தி

எரிகின்றது எதிர் காலம்

தெரிகின்றது

ஆண் : { அன்பு என்னும்

கோயில் தன்னிலே

ஆசை என்னும் தீபம்

தன்னிலே } (2)

ஆண் : உள்ளம் ஒன்று

பறந்து வந்தது

{ உறவு கொள்ள

பிறந்து வந்தது } (2)

ஆண் : மெழுகுவர்த்தி

எரிகின்றது எதிர் காலம்

தெரிகின்றது

ஆண் : { தாய்மை என்னும்

கோயில் தன்னிலே பாசம்

என்னும் தீபம் தன்னிலே } (2)

ஆண் : தர்மம் ஒன்று

மயங்குகின்றது

{ தன்னை எண்ணி

கலங்குகின்றது } (2)

ஆண் : மெழுகுவர்த்தி

எரிகின்றது எதிர் காலம்

தெரிகின்றது

ஆண் : புதிய பாதை

வருகின்றது புகழாரம்

தருகின்றது

ஆண் : புது மேகம்

எழுகின்றது பூந்தோகை

அசைகின்றது

ஆண் : மெழுகுவர்த்தி

எரிகின்றது எதிர் காலம்

தெரிகின்றது

Song information

Singer: T.M. Soundararajan

Music by: M.S. Viswanathan

Release information: From Gauravam (1973) · Lyricist: Kannadasan

Explore this song