Roman script
Singer : P. Jayachandran Music by : Deva Male Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi Male Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Male Part Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai Male Part Entha saami thantha kadhi engirunthu vantha vidhi Katti vachcha maalai onnu Kaanamaththaan pona sathi Tharamaana naaththu onnu thaniyaaga aachchu Thalavaazhai thoppu ippa tharisaagi pochchu Male Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Male Part Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo… Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo… Male Part Aamanakku thottaththula poomanakka vantha mullai Aaru vaccha mullu thaichchu seerukettu ponathammaa Ilamaalai kaaththu adhu thisai maari pochchu Manamaalai kaanju ippa sarugaagi pochchu Male Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi Male Part Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Naan paattu padikkiraendi oththaiyila…..
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி.. ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில ஆண் : எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு என்னோட சேர வந்தா தேவதை ஒரு தேவதை.... எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு என்னோட சேர வந்தா தேவதை ஒரு தேவதை ஆண் : எந்த சாமி தந்த கதி எங்கிருந்து வந்த விதி கட்டி வைச்ச மாலை ஒன்னு காணாமத்தான் போன சதி தரமான நாத்து ஒன்னு தனியாக ஆச்சு தலவாழை தோப்பு இப்ப தரிசாகி போச்சு.. ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில.. ஆண் : ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ...ஓ.... ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ ஆண் : ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க வந்த முல்லை ஆரு வைச்ச முள்ளு தைச்சு சீருகெட்டு போனதம்மா இளமாலை காத்து அது திசை மாறிப்போச்சு மணமாலை காஞ்சு இப்ப சருகாகி போச்சு... ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி..... ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில....
Song information
Singer: P. Jayachandran
Music by: Deva
Release information: From Solaiyamma (1992) · Lyricist: Kasthuri Raja
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Solaiyamma
- Composer: Deva