Roman script
Singers : Mano and Suja Radhakrishnan Music by : Sankar Ganesh Male Part Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Nee marachadha naan rasikkanum Vaai valichida naan padikkanum Pattu sruthi pottu Female Part Melaadai keezhaadai pottu En maenikku pottaenae poottu Melaadai keezhaadai pottu En maenikku pottaenae poottu Naal kurikkanum poo mudikkanum Oorarinjida nee padikkanum Pattu sruthi pottu Male Part Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Male Part Vaaranae unnai suthi En nenjukkullae vechenae pacha kuthi Female : Maama un nenja thottae En kai manakka vechenae nethi pottae Male Part Haai sithira sittu enai sattunnu kattu Female : Vethila vechu oru mathalam kottu Male : Unakkaga thaan en uyir vazhudhu Female : Mazhaikkaga thaan indha payir vadudhu Male Part Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Female : Naal kurikkanum poo mudikkanum Oorarinjida nee padikkanum Pattu sruthi pottu Male Part Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Female Part Poovaada pattupattu En machaanukku poyaachu puthi kettu Male : Hoi vaayendi manjakothu Nee katti mutham thaayendi anju pathu Female Part Andhiyil vandhu sollu mandhira sindhu Male : Ulladhai thandhu idhu thullura pandhu Female : Vilaiyaada thaan kai valai veesudhu Male : Adhukkaaga thaan manam alai paayudhu Female Part Melaadai keezhaadai pottu Un maenikku podadhae poottu Male : Nee marachadha naan rasikkanum Vaai valichida naan padikkanum Pattu sruthi pottu Female Part Melaadai keezhaadai pottu Male : Un maenikku pottayaae poottu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு ஆண் : நீ மறச்சத நான் ரசிக்கணும் வாய் வலிச்சிட நான் படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு பெண் : மேலாடை கீழாடை போட்டு என் மேனிக்கு போட்டேனே பூட்டு மேலாடை கீழாடை போட்டு என் மேனிக்கு போட்டேனே பூட்டு பெண் : நாள் குறிக்கணும் பூ முடிக்கணும் ஊரறிஞ்சிட நீ படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு ஆண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு ஆண் : வாரேனே உன்னைச் சுத்தி என் நெஞ்சுக்குள்ளே வச்சேனே பச்சக் குத்தி பெண் : மாமா உன் நெஞ்சத் தொட்டே என் கை மணக்க வச்சேனே நெத்திப் பொட்டே ஆண் : ஹோய் சித்திரச் சிட்டு எனை சட்டுன்னு கட்டு பெண் : வெத்தில வச்சு ஒரு மத்தளம் கொட்டு ஆண் : உனக்காகத்தான் என் உயிர் வாழுது பெண் : மழைக்காகத்தான் இந்த பயிர் வாடுது ஆண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு பெண் : நாள் குறிக்கணும் பூ முடிக்கணும் ஊரறிஞ்சிட நீ படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு ஆண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு பெண் : பூவாட பட்டுப் பட்டு என் மச்சானுக்கு போயாச்சு புத்திக் கெட்டு ஆண் : ஹோய்..வாயேண்டி மஞ்சக்கொத்து நீ கட்டி முத்தம் தாயேன்டி அஞ்சு பத்து பெண் : அந்தியில் வந்து சொல்லு மந்திர சிந்து ஆண் : உள்ளதை தந்து இது துள்ளுற பந்து பெண் : விளையாடத்தான் கை வலை வீசுது ஆண் : அதுக்காகத்தான் மனம் அலை பாயுது பெண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போடாதே பூட்டு ஆண் : நீ மறச்சத நான் ரசிக்கணும் வாய் வலிச்சிட நான் படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு பெண் : மேலாடை கீழாடை போட்டு ஆண் : உன் மேனிக்கு போட்டாயே பூட்டு....
Song information
Singers: Mano and Suja Radhakrishnan
Music by: Sankar Ganesh
Release information: From Sakthi Parasakthi (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and Suja Radhakrishnan
- Film / album: Sakthi Parasakthi
- Composer: Sankar Ganesh